பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் பாலிவுட் நடிகர் சைப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜாஹாங்கீர் மற்றும் தைமூர் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை கரீனா கபூர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய 42-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். இந்நிலையில் நடிகை கரீனா கபூர் மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய கரீனா […]
Tag: நடிகை கரீனா கபூர்
ராமாயண கதையில் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கரீனா கபூர் ரூ. 12 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தின் வெற்றிக்குப் பிறகு சரித்திர புராண படங்கள் மீது இயக்குனர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் அரபிக்கடலின்டே சிம்ஹம் எனும் சரித்திர திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் தெலுங்கில் ராமாயண கதை ஆதிபுருஷ் என்ற தலைப்பில் படமாகிறது. இதில் பிரபாஸ் ராமராகவும், சயீப் அலிகான் […]
பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது . பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதையடுத்து இவர்களுக்கு தைமூர் என்ற ஆண் குழந்தை பிறந்தது . இதன் பின் நடிகை கரீனா கபூர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் கர்ப்பமானார். நேற்றிரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]