Categories
இந்திய சினிமா சினிமா

காவி நிற உடையணிந்து திரைப்படங்களில் நடிக்க கூடாதா…..? பதான் பட எதிர்ப்பால் கொந்தளித்த பிரபலங்கள்…..!!!!!

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வரும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் சிங்கிளான பேஷ்ரம் ரங் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தீபிகா படுகோனே இதுவரை இல்லாத அளவுக்கு பிகினியில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு தற்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களையெல்லாம் பாத்தா வேடிக்கையா இருக்கு…. நடிகை கஸ்தூரி டுவிட்….!!!!

தமிழகத்தின் 35 வது அமைச்சராக நேற்று பொறுப்பேற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்புக்கு பின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பலரும் விமர்சித்து வரும் நிலையில் வாரிசு அரசியல் என உதயநிதி ஸ்டாலினை எதிர்பாளர்கள் குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் […]

Categories
மாநில செய்திகள்

“முகம் சுழிக்கும் ஹேஷ்டேக்”…. தட்டி கேட்ட ஷர்மிளா….. வெளுத்து வாங்கிய கஸ்தூரி….. பரபரக்கும் ட்வீட் பதிவுகள்…..!!!!

திமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பெண்கள் பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகை குஷ்பூ டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் ஆண்கள் பெண்களை அவமரியாதியாக பேசினால் அது அவர்கள் வளர்ந்த விதத்தையும் நச்சு சூழலையும் காட்டுகிறது. ‌ ஆண்கள் பெண்ணின் கர்ப்பப்பையை அவமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆண்கள் தாங்கள் கலைஞரை பின்பற்றுவதாக கூறுகிறார்கள். இதுதான் முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் நடக்கும் […]

Categories
சினிமா

நான் அன்னைக்கே சொன்னேன்…. ஆனா யாருமே என்னை நம்பல…. ஜெ. மரணம் கஸ்தூரியின் டுவீட்…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை சட்டப் பேரவையில் நேற்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தாக்கல் செய்தது. மொத்தம் 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்துள்ளனர். அதில் ஜெயலலிதாவின் மரணம் மற்றும் சிகிச்சை குறித்த உண்மை நிலையை அறிய வேண்டும் எனவும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர் கே.எஸ் சிவகுமார், சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோரை குற்றவாளிகளாக சுட்டிக்காட்டி அவர்களிடமும் விசாரணை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வயிறு எரியுது” போலீசுக்கே இந்த கொடுமைனா என்னத்த சொல்றது…. சத்யா கொலையில் கொந்தளித்த கஸ்தூரி….!!!!

சென்னையில் உள்ள ஆதம்பாக்கம் காவலர் குடியிருப்பில் ராமலட்சுமி-மாணிக்கம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த  சத்யபிரியா என்ற மகள் இருந்துள்ளார். இவரை ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் சதீஷின் காதலை சத்யா ஏற்க மறுத்ததால் தொடர்ந்து சத்யாவை சதீஷ் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து ஒரு முறை போலீஸிலும் புகார் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் சத்யபிரியா வழக்கம்போல் கல்லூரிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்-விக்கிக்கு இரட்டை ஆண் குழந்தை” பிரபல நடிகையின் மறைமுக மிரட்டல் பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2005-ம் ஆண்டு அறிமுகமான நயன்தாரா 17 வருடங்களாக முன்னணி நாயகியாக ஜொலிக்கிறார். தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் வைத்து இருவரும் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண விழாவில் பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு நயன்-விக்கி ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் ஒரு என்சைக்ளோபீடியா…. வருத்தமா இருக்கு…. நடிகை கஸ்தூரி…!!!!

நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் கமல் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என பேசியதற்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “கமல் ஒரு என்சைக்ளோபீடியா. அவர் தன் அறத்தையும், அறிவாற்றலையும் அரசியலுக்காக சமரசம் செய்து கொள்வது வருத்தம்.ஆதி மனிதன் தன்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி சொல்லும் எல்லோரும்…. “ஓசி”யில் பிறந்தவர்கள் தான்…. அமைச்சரை கடுமையாக சாடிய நடிகை கஸ்தூரி….!!!!!

தமிழக அரசு மகளிர்காக இலவச பேருந்து திட்டத்தை அறிமுகம் செய்தது. இதனால் ஏராளமான பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். இதற்கிடையில் பொன்முடி பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதை கேலி செய்திருந்தார். இவருடைய பேச்சுக்கு பல தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி அமைச்சர் பொன்முடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அரசு செய்யும் எந்தத் திட்டத்தையும் சொந்த கையில் செய்வதில்லை. அமைச்சர் பொன்முடி பேசியது நியாயப்படுத்த முடியாது. ஓசி பஸ் என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓநாய்கள்…! ஒருத்தனுக்கும் பேச அருகதை கிடையாது…. நடிகை கஸ்தூரி ஆவேசம்….!!!!

நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் கர்ப்பமாக இருப்பது போல் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் நடிகை கஸ்தூரியின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து, ஒரு நபர் இந்திய நிலப்பரப்பில் நடைபெறும் அத்தனை பிரச்சினைக்கும் காரணம் இந்த கைபர் கணவாய் தானே? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கஸ்தூரி, […]

Categories
மாநில செய்திகள்

GoBack சொன்னவர்களே இன்று வெல்கம் செய்கிறார்கள்…. நடிகை கஸ்தூரி விமர்சனம்…..!!!!

தமிழகத்தில் முதல்முறையாக 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்நிலையில் GoBack மோடி என சொல்லி கொண்டு இருந்தவர்கள் இன்று அவரை வரவேற்பது ஏன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அம்மாடியோவ்!”…. எத்தனை மாஷம் மேடம்?…. பிரபல நடிகையின் பதிவால்…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!

1980-களில் இருந்து முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கஸ்தூரி விஜயகாந்த், பிரபு, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடிகை கஸ்தூரி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். மேலும் சினிமாவில் தற்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். மேலும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவிப்பவர்களை விளாசுவதோடு சாதனை படிப்பவர்களை பாராட்டியும் கருத்து தெரிவித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதன் முறையாக மகனின் புகைப்படத்தை ஷேர் செய்த பிரபல நடிகை….. இணையத்தில் செம வைரல்….!!!

கஸ்தூரி தனது மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார். இதன் பின்னர் சின்னவர், செந்தமிழ் பாட்டு, இந்தியன், தமிழ்படம், அமைதிப்படை போன்ற திரைப்படங்களில் நடித்தார். https://www.instagram.com/p/CY60Zvxv7Rd/ இதனையடுத்து, சமூக வலைதளப்பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் சமூக பிரச்சினைகள் குறித்து அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு வருவார். மேலும், இவருக்கு திருமணமாகி […]

Categories
அரசியல்

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு…. நடிகை கஸ்தூரி கேள்வி…!!!!

இடைத்தேர்தல் தோல்வியால் தான் பாஜக பெட்ரோல் விலையை குறைத்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைத்துள்ளது.  இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை 7 முதல் 8 ரூபாயும், டீசல் விலையை 9 முதல் 10 ரூபாயும் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலையானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் […]

Categories
சினிமா

என் பெண் குழந்தையின் பெயரை பகிர பயமாக உள்ளது…. நடிகை கஸ்தூரி…..!!!!

வந்தே மாதரம் என்ற பாடலை இயற்றிய பன்கிம் சந்திர சேட்டர்ஜியின் பிறந்த தினமான இன்று அவரை நினைவு கூர்ந்த நடிகை கஸ்தூரி, வந்தே மாதரம் பாடலில் இருந்து தான் தன்னுடைய பெண் குழந்தைக்கு பெயரிட்டதாகவும் கூறினார். ஆனால் அவரது பெண் குழந்தையின் பெயரை பதிவிடுவதற்கு பயப்படுவதாக தெரிவித்த அவர், நாட்டின் நிலைமை தற்போது அப்படி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

சின்னம்மா கொஞ்சம் டாஸ்மார்க் பக்கம் காரை திருப்புங்கள்… நடிகை கஸ்தூரி டுவிட்…!!!

தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். பெங்களூருவில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராடுவது சரி இல்லை… நடிகை கஸ்தூரி சர்ச்சைக்குரிய கருத்து…!!!

டெல்லியில் விவசாயிகள் போராடுவது சரியில்லை என கஸ்தூரி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வாறு போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு நாடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவிற்கு போட்டி….. களமிறங்கிய நடிகை….ரசிகர்களிடைய எழுந்த கேள்வி….?  

 நயன்தாராவிற்கு போட்டியாக பிரபல நடிகை கஸ்தூரி அவர்கள் களம் இறங்குகிறார என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.  தமிழ் திரைப்படத்துறையில் மிகவும் முன்னணி          நடிகையாக வலம் வந்து கொண்டிருபவர் நயன்தாரா ஆகும். இவர் தற்பொழுது அம்மன் வேடத்தில் நடித்த மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கின்றது. இந்தப் படத்தை ஆர்,ஜே பாலாஜி இயக்கி உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்டிரைலர் வெளியான நிலையில் மிகப் பெரிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபான கடையை திறக்கும் அரசின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்புகள் …..!!

கொரோனா பரவலுக்கு இடையே சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துயுள்ளனர். சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவை விமர்சித்துள்ள தமிழக பாஜக துணைத் தலைவர் திருமதி. வானதி சீனிவாசன், சாமி கும்பிட தடை விதித்துவிட்டு டாஸ்மாக் கடைகளை மட்டும் திறப்பது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள ட்விட்டரியில் கொரோனா காலத்தில் பள்ளிக்குச் செல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் “அரசியல் வாரிசு”…. கஸ்தூரியின் அட்டகாசமான கருத்து….!!

நடிகை கஸ்தூரி தமிழ் திரையுலகின் வாரிசு அரசியல் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்குபின் வாரிசு அரசியல் சர்ச்சை தலைதூக்கி வருகிறது. நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்ட பலர் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில் சுஷாந்தின் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாரிசு அரசியல் குறித்து பாலிவுட்டில் பேச்சு எழுந்ததும், மத்திய திரையுலகிலும் வாரிசு அரசியல் குறித்து கருத்துக்களை வெளியிடத் தொடங்கினார். தமிழ் திரையுலகில் நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டோர் மீது மீரா […]

Categories

Tech |