தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது நீல் என்ற ஒரு மகன் இருக்கிறார். குழந்தை பிறந்ததற்கு பிறகு நடிகை காஜல் அகர்வால் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இவர் தற்போது கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் […]
Tag: நடிகை காஜல் அகர்வால்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை யாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த தற்போது 6 மாதங்கள் ஆன நிலையில், நடிகை காஜல் […]
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி 25 வருடங்களை கடந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குவதற்கு இயக்குனர் சங்கர் திட்டமிட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கொரோனா பரவல் மற்றும் சில பிரச்சனைகளின் காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் உலக நாயகன் கமல்ஹாசனின் முயற்சியின் காரணமாக மீண்டும் பூஜையுடன் இந்தியன் […]
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக காஜல் அகர்வால் வலம் வருகிறார். இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சலூ என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நீல் என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதனையடுத்து காஜல் அகர்வால் தற்போது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வரும்நிலையில் குதிரை சவாரி செய்யும் ஒரு வீடியோவை […]
இந்தியன் 2 குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விபத்து மற்றும் கொரோனா காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் விக்ரம் படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனையடுத்து காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கவில்லை என சமீபத்தில் தகவல்கள் […]
நடிகை காஜல் அகர்வால் நார்மல் டெலிவரிக்காக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் முன்னணி நடிகர்களுடன் படம் நடித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த 2020 ஆம் வருடம் தன் காதலரான கிவுதம் கிட்சுலுவை கல்யாணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து புத்தாண்டன்று தான் கருவுற்று இருப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டார். தனது குழந்தையின் பம்ப் புகைப்படங்களை அவர் வெளியிட்டார். https://www.instagram.com/reel/Cag262RBpRm/?utm_source=ig_web_button_share_sheet இவருக்கு அண்மையில் […]
நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. நடிகை காஜல் அகர்வால் இயக்குனர் பாரதிராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்பு, நடிகர் கார்த்தியுடன் நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். அதனைத்தொடர்ந்து, அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் வருடத்தில் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். […]
மலையாள நடிகர் துல்கர் சல்மான் மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்துள்ள “ஹே சினாமிகா” படத்தின் பாடல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரை உலகில் நடன பயிற்சியாளராக தனக்கென தனி இடம் பிடித்தவர் பிருந்தா மாஸ்டர். தற்போது அவர் ஜியோ ஸ்டுடியோஸ் தயாரிக்கும் “ஹே சினாமிகா” எனும் திரைப்படத்தில் இயக்குனராக புது அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார் மற்றும் முக்கிய கபாத்திரங்களில் காஜல் அகர்வால்,அதிதி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் துல்கர் சல்மான் […]
பிரபல நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக அவரின் கணவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருக்கிறார். தமிழ் திரையுலகில் கடந்த 2006 ஆம் வருடத்தில் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால், அதனையடுத்து, அஜித், விஜய் மற்றும் சூர்யா என்று முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில், தொழிலதிபரான கௌதம் என்பவரை திருமணம் செய்தார். அதன்பின்பும், தொடர்ந்து […]
நடிகை காஜல் அகர்வால் தனது சிறுவயது புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் பாரிஸ் பாரிஸ், கோஷ்டி, இந்தியன்-2, ஹே சினாமிகா உள்பட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் கடந்த வருடம் கௌதம் கிச்சுலு என்பவரை காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். […]
நடிகை காஜல் அகர்வால் பாரிஸ் பாரிஸ் திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தற்போது இவர் இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், கோஷ்டி உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பாரிஸ் பாரிஸ் படத்தை நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். இந்த படம் பாலிவுட்டில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான குயீன் படத்தின் […]
‘ரவுடி பேபி’ படத்தில் நடிகை காஜல் அகர்வால் ஒரு சிறுமிக்கு அம்மாவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால் . இவர் திருமணத்திற்குப் பின்பும் தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது இவர் ஹேய் சினாமிகா, கோஷ்டி, பாரிஸ் பாரிஸ், இந்தியன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் . மேலும் இவர் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சர்யா திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் காஜல் அகர்வால் […]
கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கைதி. இதையடுத்து இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் நடிகர் கார்த்தியின் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
நடிகை காஜல் அகர்வால் அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை காஜல் அகர்வால் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான பொம்மலாட்டம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் கார்த்தி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . கடைசியாக இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான லைவ் […]
சமீபத்தில் தான் நடித்த படங்கள் அனைத்தும் ரிலீஸாகாமல் இருப்பதால் காஜல் அகர்வால் சோகத்தில் உள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். கடைசியாக இவர் ஜெயம் ரவியுடன் இணைந்து கோமாளி படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து காஜல் அகர்வால் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். இதில் இவர் நடிப்பில் உருவான பாரிஸ் பாரிஸ் படம் தணிக்கைக்குழு சர்ச்சையில் சிக்கி நீண்டகாலமாக வெளியாகாமல் இருக்கிறது. இதேபோல் துல்கர் சல்மானுடன் ஹே சினாமிகா படத்தில் நடித்து வந்தபோது காஜல் […]
நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை காஜல் அகர்வால் பழனி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து இவர் விஜய், தனுஷ், சூர்யா, அஜித் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். சமீபத்தில் இவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது காஜல் ஹே சினமிகா, ஆச்சர்யா, கோஸ்டி, […]
நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு , ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப் தொடரில் காஜல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். […]
நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் காஜல் அகர்வால் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் காஜலுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது இவர் ஹே சினாமிகா, இந்தியன்2, ஆச்சார்யா, பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் ஹோலி […]
நடிகை காஜல் அகர்வால் பிரபல நடிகரின் படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு , ஹிந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடிகை காஜல் அகர்வால் பிரபல தொழிலதிபர் கௌதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். Welcome on board […]
இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாவதற்கான காரணத்தை நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த திரைப்படம் இந்தியன் 2 . இந்த படத்தின் படப்பிடிப்பின்போது திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி […]
நடிகை காஜல் அகர்வால் சிறுவயதிலிருந்தே தனக்கு ஆஸ்துமா பிரச்சினை இருப்பதாக கூறியுள்ளார் . தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் காஜல் அகர்வால் . சமீபத்தில் இவர் தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பின்னரும் நடிகை காஜல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் . தற்போது இவர் இந்தியன் 2, ஆச்சார்யா ,பாரிஸ் பாரிஸ், ஹேய் சினாமிகா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் . இந்நிலையில் […]
இரண்டு காஜல் அகர்வாலுக்கு நடுவில் அவரது கணவர் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் ,தெலுங்கு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது . இதையடுத்து காஜல் தனது கணவருடன் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் […]
நடிகை காஜல் அகர்வால் அவரது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை காஜல் அகர்வால் ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் .தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் . மேலும் இவர் இந்தியன் 2 , ஆச்சாரியா, ஹே சினாமிகா ,மும்பை சாகா போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை திருமணம் செய்து கொண்டார் […]
நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்குப் பின் நடித்து வந்த ‘ஹே சினாமிகா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று திரும்பினார். தற்போது நடிகை காஜல் அகர்வால் மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் . டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் ‘ஹே சினாமிகா’ படத்தில் நடிகர் துல்கர் […]
நடிகை காஜல் அகர்வால் அவரது கணவருடன் இணைந்து புதிய தொழில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் . தற்போது இவர் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘ஆச்சார்யா’, தமிழில் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் ‘கோஸ்ட்டி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு திருமணமான பின்பும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் நடிகை […]
டிகே இயக்கவுள்ள பேய் படத்தில் நடிகை காஜல் அகர்வாலுடன் நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை காஜல்அகர்வால் விஜய்,அஜித் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார் . தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் அசத்தி வருகிறார் . கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை காஜல் அகர்வால் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். […]
நடிகை காஜல் அகர்வால் அவரின் தாயின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டார் . இந்நிலையில் நடிகை காஜல்அகர்வால் அவரின் தாயின் பிறந்தநாளுக்கு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அதில் […]
நடிகர் சிரஞ்சீவியின் ‘ஆச்சரியா’ படப்பிடிப்பில் நடிகை காஜல்அகர்வால் கணவருடன் கலந்து கொண்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். மாலத்தீவில் தேனிலவை முடித்து விட்டு மும்பை திரும்பிய காஜல்அகர்வால் விரைவில் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இவர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் சிரஞ்சீவியின் ‘ஆச்சரியா’ ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார் . இந்நிலையில் தற்போது நடிகர் […]
பிரபல இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ள திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவருடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின் கணவருடன் தேனிலவுக்கு மாலத்தீவு சென்று திரும்பிய நடிகை காஜல் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஜாக்பாட், குலேபகாவலி ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்த இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ‘கோஸ்ட்டி’ என்ற திரைப்படத்தில் […]
நடிகை காஜல் அகர்வால் அவரது கணவர் கவுதம் பற்றிய ரகசியங்களை பேட்டியளித்துள்ளார் . தமிழ் திரையுலக பிரபல நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கவுதம் கிட்ச்லுவுடன் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தன் கணவர் பற்றிய ரகசியங்களை பேட்டியளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், கவுதமுக்கு படம் பார்க்கும் பழக்கம் இல்லை. நானாக தான் அவரை உட்கார வைத்து படம் பார்க்க வைப்பேன் . கவுதமிற்கு அவரது செல்போன் மீது காதல், அந்த […]