பிரபலமான நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டரின் மகள் காயத்ரி. இவர் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் விசில், ஸ்டைல் பரசுராம் போன்ற ஒரு சில படங்களில் நடித்தார். அதன் பிறகு 14 வயதில் திரை உலகில் அறிமுகமான காயத்ரி ரகுராமுக்கு 22 வயதில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நடைபெற்று 2 வருடங்களிலேயே காயத்ரி ரகுராம் தன் கணவரை விவாகரத்து செய்து கொண்டார். இந்நிலையில் […]
Tag: நடிகை காயத்ரி ரகுராம்
பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில், அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக தொடர்பு வைத்துகொள்ள வேண்டாம் என கூறியுள்ளார். இந்த நிலையில் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்ட சில நிமிடத்திலேயே நீக்க […]
பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கட்சியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி தொடர்பாக தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அண்ணாமலையை நடவடிக்கையை ஏற்றுக் கொள்கிறேன் […]
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் 58 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பயிற்சி பள்ளியில் படித்த 28 அர்ச்சகர்கள் உட்பட 58 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் 1972இல் சட்டம் கொண்டு வந்தவர் அப்போதைய முதல்வர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் (கலாச்சாரம், அரசியலமைப்பு, நமது வரலாறு, பாரம்பரியம் நீங்கள் மாற்ற விரும்பும் போது) […]