பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவர் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார். இதேபோன்று சித்தார்த்தும் நடிகை க்யாராவை காதலிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற காபி வித் கரன் நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா கலந்து கொண்டார். அவரிடம் கியாராவுடன் எப்போது திருமணம் […]
Tag: நடிகை கியாரா அத்வானி
சங்கரின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு பாலிவுட் நடிகை கேட்டுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வருபவர் சங்கர். இவர் அடுத்ததாக இயக்கும் பிரமாண்ட படத்தில் நடிகர் ராம்சரண் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் கியாரா அத்வானி இப்படத்திற்காக எவ்வளவு சம்பளம் பேசியுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி அவர் இப்படத்திற்காக 5 கோடி சம்பளம் கேட்டுள்ளார் என்று […]
ஷங்கர்- ராம் சரண் கூட்டணியில் உருவாகும் படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது. இதனிடையே பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார் . ஆனால் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி குறித்த […]