Categories
தேசிய செய்திகள்

விமான பணிப்பெண்ணுக்கும்- பயணிக்கும் இடையே சண்டை விவகாரம்…. என் ஆதரவு உங்களுக்குத்தான்?…. நடிகை குஷ்பு டுவிட்….!!!!

துருக்கி இஸ்தான்புல்லில் இருந்து டெல்லியை நோக்கி இண்டிகோ 6-இ 12 விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் உணவை தேர்ந்தெடுப்பது குறித்து இண்டிகோ பயணிக்கும், விமான பணிப்பெண்ணுக்கு இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அன்று விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. அதாவது விமான பயணி, விமான பணிப் பெண்ணிடம் “நீங்கள் பயணியின் வேலைக்காரன்” என்று கூறுகிறார். அதற்கு அவர் “நான் ஒரு பணியாளர், உங்களது வேலைக்காரன் கிடையாது” என்று ஆவேசமாக […]

Categories
சினிமா

“உயிருக்கு போராடும் நிலை”…. நடிகை குஷ்பு வெளியிட்ட பதிவால் பதறிய ரசிகர்கள்…. யாருக்கு என்ன ஆச்சு….????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை குஷ்பூ. 80களில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்து அசத்தியவர். சின்னத்திரையிலும் கலக்கியுள்ளார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் அரசியலில் குதித்தார். மறுபக்கம் தனது கணவர் சுந்தர் சி மற்றும் 2 பெண் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் வாரிசு திரைப்படத்தில் கூட நடித்து முடித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

கீழ்த்தரமான பேச்சு..! திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் நேரில் புகார்..!!

திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் நேரில் புகார் அளித்துள்ளார்.. சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இந்த  பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பூ நேரில் புகார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை குஷ்பு பர்த்டே!…. வாழ்த்து சொல்லும் திரை பிரபலங்கள், ரசிகர்கள்…..!!!!!

உலகிலேயே நடிகை ஒருவருக்கு கோவில் கட்டினார்கள் எனில், அது குஷ்புவுக்கு மட்டும்தான் என்று கூறவேண்டும். அந்த அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு உண்டு. இந்நிலையில் நடிகை குஷ்புவின் 52-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 15 வயதில் பாலிவுட்டில் நடிக்க துவங்கிய குஷ்பு, இதுவரையிலும் 200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். 80, 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம்வந்த அவர் அன்றுபோல் இன்றும் அதே இளமையோடும், சுறுசுறுப்போடும் இருப்பது திரை வட்டாரத்தில் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி […]

Categories
சினிமா

“உன்னை நினைச்சா அவமானமா இருக்கு”…. வம்பிழுத்த பெண்ணுக்கு தரமான பதிலடி கொடுத்த குஷ்பு….!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் குஷ்பூ. இவர் தற்போது அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குண்டாக இருந்த அவர் கடந்த ஆண்டு ஒல்லியான தோற்றத்திற்கு மாறினார். அவர் உடல் எடையை குறைத்ததை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். அவர் புதுவிதமான ஆடைகளில் புகைப்படங்கள் எடுத்து தனது ட்விட்டர் மட்டும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். அதன்படி சமீபத்தில் கோல்டன் நிறத்தில் இருக்கும் மார்டன் உடை ஒன்றை அணிந்து அவர் போட்டோ வெளியிட்டார். அதைப் பார்த்த ரேகா […]

Categories
மாநில செய்திகள்

மாணவி மரணம்…. “வன்முறை தீர்வாகாது, உடனே இத நிறுத்துங்க”…. நடிகை குஷ்பு டுவீட்…..!!!!

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞருக்கு நன்றி சொன்ன நடிகை குஷ்பு …. எதற்கு தெரியுமா….???

குஷ்பு  தமிழகத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.  தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். […]

Categories
மாநில செய்திகள்

“யாரும் ஓட்டு போடாம வீட்டுல இருக்காதீங்க!”…. குஷ்பு வலியுறுத்தல்….!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு வாக்களித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த […]

Categories
சினிமா

“பிரபல நடிகை சொன்ன ஒரு வார்த்தை”…. பூரித்து போன பிக் பாஸ் நடிகர்….!!!

பிக்பாஸ் போட்டியாளராக வந்து சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திழுத்த கவின், பெரிய ஸ்டார் ஆகிவிட்டார் என குஷ்பு கூறியதும் பூரிப்படைந்து உள்ளார். தமிழ் சினிமாவில் வரும் நடிகர்களில் பலர் சீரியல்களில் நடித்து ஹிட்டானவர்கள். அந்த வகையில் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி, கனா காணும் காலங்கள், போன்ற சீரியலின் மூலமாக அதிகம் பாப்புலர் இடத்தை பெற்றவர் கவின். அதனைத் தொடர்ந்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்து மேலும் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். இதையடுத்து […]

Categories
சினிமா

திருமணம் செய்ய விரும்பிய ரசிகருக்கு…. நடிகை குஷ்பு கொடுத்த நச் பதில்….!!!

தனது உடல் எடையை வெகுவாக குறைத்து குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குஷ்பூவின் புகைப்படங்களை பார்த்த பலர் தற்போதைய ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கிறீங்க என்று புகழ்நது வருகின்றர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில், நான் உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் மேடம் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பூ “ஓ, மன்னிக்கவும். நீங்கள் , 21 ஆண்டுகள் தாமதமாகிவிட்டீர்கள். ஆனால் நான் எப்படியும் என் கணவரிடம் ஏதாவது கேட்கிறேன்“ என்று பதிவிட்டிருந்தார். […]

Categories
சினிமா

அடடே…. நடிகை குஷ்புவா இது?…. அடையாளமே தெரியலையே…. நீங்களே பாருங்க….!!!!

90-களில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை குஷ்பு. தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர். அவருக்கு கோவில் கட்டி ரசிகர்கள் கொண்டாடினர். அதன்பிறகு கொழுக்கு மொழுக்கு இருந்ததால், அவர் பெயரில் குஷ்பு இட்லி என்ற பெயரே வந்தது. இந்நிலையில் உடலை குறைத்து இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் மாறியுள்ளார் நடிகை குஷ்பு. இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால் இது அவர்தானா என்று உங்களுக்கு சந்தேகம் வருவது கட்டாயம் உறுதி. நீங்களே கொஞ்சம் பாருங்க.

Categories
மாநில செய்திகள்

ஒவ்வொரு வெற்றியும் தோல்வியோடுதான் ஆரம்பம்….. நடிகை குஷ்பு…..!!!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகளுடன் செல்பி எடுத்த குஷ்பூ… வெளியான அழகிய புகைப்படம்… குவியும் லைக்ஸ்…!!!

குஷ்பு தனது மகளுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை குஷ்பூ சின்னத்தம்பி படத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் கமல், ரஜினி, சத்யராஜ் பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வந்தார். இவர் படங்களில் மட்டுமல்லாது தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இப்படி தான் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம்’… தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சுந்தர் சி… குஷ்பு வெளியிட்ட புகைப்படம்…!!!

நடிகை குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர்சி க்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது . இதையடுத்து அவர் மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியானது. மேலும் சுந்தர் சி யின் மனைவியும் நடிகையுமான குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது கணவர் விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டார் . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சின்னத்தம்பி படம் வெளியாகி 30 வருஷம் ஆயிடுச்சு’… நடிகை குஷ்புவின் நெகழ்ச்சி டுவிட்…!!!

சின்னத்தம்பி படம் வெளியாகி 30 வருடம் ஆகிவிட்டது என நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1991ஆம் ஆண்டு நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பூ நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் சின்னதம்பி. இயக்குனர் பி வாசு இயக்கியிருந்த இந்தப் படத்தில் மனோரமா, கவுண்டமணி, ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம் பி.வாசுவின் மகன் சக்தி சினிமாவில் அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் இளையராஜாவின் […]

Categories
மாநில செய்திகள்

விஜய் சைக்கிளில் சென்ற காரணம் தெரியுமா?… இதோ குஷ்பு சொல்லுறாங்க கேளுங்க…!!!

விஜய் சைக்கிளில் சென்றதற்கான காரணம் என்னவென்று பாஜக வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் […]

Categories
மாநில செய்திகள்

கண்ணாடி போடாததால் கொடி மறந்துவிட்டதாம்… மன்னிப்பு கேட்ட குஷ்பூ…!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த நடிகை குஷ்பூ அந்தப் பதிவில் இந்திய தேசியக் கொடிக்கு பதிலாக நைஜர் நாட்டு தேசியக் கொடியை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று  தலைவர்களும், பொதுமக்களும் தங்கள் வாழ்த்துகளை சமூக ஊடகங்களில் தெரிவித்து வந்தனர். அந்த வரிசையில்  பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு சுந்தரும் தனது குடியரசு தின வாழ்த்தை, ’’அனைவருக்கும் மகிழ்ச்சி மற்றும் பெருமைமிகுந்த குடியரசு தின வாழ்த்துகள்’’ என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதில் ஜெய்ஹிந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய சுந்தர்.சி… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

இயக்குனர் சுந்தர் .சியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை அவரது மனைவி குஷ்பு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் கடந்த 1995ஆம் ஆண்டு ‘முறைமாமன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி . இந்த படத்தில் குஷ்பூ, கவுண்டமணி, ஜெயராம், மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் போது சுந்தர் சி க்கும் நடிகை குஷ்புவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து 5 வருடங்கள் கழித்து இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்  . […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குஷ்பு போலவே இருக்கும் அவரது இளைய மகள்… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!!

நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் குஷ்பூ. 90 களில் ஏராளமான திரைப்படங்கள் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் . பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ள குஷ்பூ தற்போதும் படங்கள் தொலைக்காட்சித் தொடர்களில் என பிஸியாக நடித்து வருகிறார் . அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்தா’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . When your […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நடிகர் விஜய் சேதுபதியுடன் லஞ்ச் சாப்பிட்டேன்’… பிரபல நடிகை ட்வீட்…!!!

நடிகர் விஜய் சேதுபதியுடன் லஞ்ச் சாப்பிட்டதாக பிரபல நடிகை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். பொங்கல் தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய் சேதுபதி தளபதி விஜயுடன் இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .இந்த படத்தை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர் . அந்த வகையில் சமீபத்தில் மாஸ்டர் படத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக இனி ஆட்சிக்கு வராது… ஏன் தெரியுமா?… குஷ்பு கூறிய அதிரடி கருத்து…!!!

தமிழகத்தில் திமுக இனி ஆட்சிக்கு வரக்கூடாது என மக்கள் உறுதியாக உள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் அதிமுக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளைய திலகம் பிரபுவுக்கு பிறந்தநாள் ..‌. ட்விட்டரில் ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன குஷ்பு…!!!

நடிகர் பிரபுவின் பிறந்தநாளுக்கு நடிகை குஷ்பு ட்விட்டரில்  வாழ்த்து தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் மறைந்த நடிகர் சிவாஜியின் இளைய மகன் நடிகர் பிரபு.  90-களில் முன்னணி கதாநாயகனாக இருந்த இவர் தற்போது  ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார் . இன்று இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்களும் ,ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிரபுவின் மகனும் நடிகருமான விக்ரம் பிரபு டுவிட்டரில் தன் தந்தையுடன் இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்களைப் போன்ற ஒரு மனிதரை பார்க்கவே முடியாது… கண்கலங்கிய குஷ்புவின் பதிவு…

நடிகை குஷ்பு எஸ்.பி பாலசுப்ரமணியம் போன்று ஒரு மனிதனைப் பார்க்கவே முடியாது என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்று சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், ரசிகர்கள் என்று பலரும் பிரார்த்தனை செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் எஸ்பிபி குறித்து நடிகை குஷ்புவும் வீடியோ ஒன்றை […]

Categories
தேசிய செய்திகள்

சீக்கிரம் தேறி வாருங்கள்…. உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்…. குஷ்பூ ட்விட் …!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள  உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்காக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மற்றும் நடிகையுமான குஷ்பு பிராத்தனை செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கொரோனா தொற்றின் தொடக்க நிலை இருந்ததாக மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில் தொற்று இருப்பது உறுதிி செய்யப்பட்டது. தற்போது என் உடல்நிலை நலமாக உள்ளது இருப்பினும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி சிகிச்சை […]

Categories

Tech |