Categories
சினிமா தமிழ் சினிமா

“சைஸ் 41″… தைரியம் இருந்தா நேர்ல வா…. எரிமலையாய் வெடித்த நடிகை குஷ்பூ…. அனல் பறக்கும் ட்வீட்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவருடைய சகோதரர் அண்மையில் உடல்நல குறைவின் காரணமாக திடீரென உயிரிழந்தார். இது தொடர்பாக நடிகை குஷ்பூ தன்னுடைய டுவிடர் பக்கத்தில் மிகவும் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த இணையவாசி ஒருவர் நடிகை குஷ்புவை கிண்டல் அடித்திருந்தார். அந்த நபர் “அக்காவுக்கு சின்ன தம்பி நினைப்பு வந்திருச்சி” என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவால் கோபமடைந்த குஷ்பூ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த நபரின் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“என்கிட்ட மன்னிப்பே கேட்கல”…. அவரு கேட்கவும் மாட்டாரு….. பேச்சாளரை கோழை என்று சாடிய நடிகை குஷ்பூ….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவர் பாஜக கட்சியின் பிரமுகராகவும் இருக்கிறார். கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது திமுக கட்சியை சேர்ந்த சைதை சாதிக் நடிகைகள் குஷ்பூ, நமிதா, கௌதமி, காயத்ரி ரகுராம் ஆகியோர் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறினார். இது தொடர்பாக சைதை சாதிக் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது நடிகைகளை பற்றி இனி அவதூறாக பேசமாட்டேன் எனவும், […]

Categories
மாநில செய்திகள்

உண்மை தமிழன் முகமூடிக்கு பின்னால் ஒளிய மாட்டான்…. “தமில் வாழ்க” ட்ரோல்களுக்கு நடிகை குஷ்பூ பதிலடி ‌….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. இவர் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை குஷ்பூ பாஜக கட்சியின் நிர்வாகியும் கூட. இவர் நேற்று டுவிட்டரில் தமிழ் வாழ்க என்பதை தமில் வாழ்க என்று எழுத்து பிழையாக பதிவிட்டு இருந்தார். இதனால் நெட்டிஷன்கள் பலரும் குஷ்புவை இணையத்தில் வறுத்தெடுத்தனர். இந்நிலையில் குஷ்பூ தன்னைப் பற்றிய ட்ரோல்களுக்கு தற்போது டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அவர்‌ ஏழை திராவிட இனமே, தவறுகளை ஏற்றுக் கொள்ளும் […]

Categories
மாநில செய்திகள்

“இதுதான் புதிய திராவிட மாடலா…..?” Twitter இல் தெறிக்க விட்ட குஷ்பூ…. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட கனிமொழி….!!!!

திமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் பெண்கள் பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகை குஷ்பூ டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில் ஆண்கள் பெண்களை அவமரியாதியாக பேசினால் அது அவர்கள் வளர்ந்த விதத்தையும் நச்சு சூழலையும் காட்டுகிறது. ‌ ஆண்கள் பெண்ணின் கர்ப்பப்பையை அவமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆண்கள் தாங்கள் கலைஞரை பின்பற்றுவதாக கூறுகிறார்கள். இதுதான் முதல்வர் ஸ்டாலின் தலைமையின் கீழ் நடக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொழுகொழுனு இருந்த நான்…. இப்படித்தான் எடை குறைத்தேன்…. சீக்ரெட் சொன்ன குஷ்பூ….!!!!

பிரபல தமிழ் நடிகை குஷ்பூ 90களின் கனவு கன்னியாக இருந்தவர். இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி படமாக அமைந்தன. கமல், ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என பல திறமை வாய்ந்த நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமா தயாரிப்பாளர், சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் உள்ளிட்ட பன்முகங்களை காட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கலைஞர் ஒரு தந்தை போல நடந்துகொண்டார்”…. நடிகை குஷ்பூ சந்தித்ததும் சிந்தித்ததும்….!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் மீது ஒரு தந்தையை போல அக்கறையுடன் நடந்து கொண்டதாக குஷ்பு தெரிவித்துள்ளார். தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் மக்களை தன்பால் ஈர்க்கும் சக்தி நான் பார்த்த தலைவர்களின் கலைஞரிடம் மட்டும்தான் அதிகம் இருந்தது. அவரின் முதல் நாள் சந்திப்பும், அவர் என் மீது காட்டிய பரிவும் அன்பும் அவரிடம் மீண்டும் மீண்டும் பேச வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்தியது. அதன் பிறகு நான் அவரிடம் பலமுறை பேசியிருக்கிறேன். நேரிலும் […]

Categories
சினிமா

அஜித்தின் வலிமை… உனக்குத்தான் இதெல்லாம் நடக்கிறது… ட்விட்டரில் பகிர்ந்த குஷ்பூ…!!!

அஜித்தின் வலிமை படத்தை குறித்து நடிகை குஷ்பூ தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார். தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக அஜித்தின் திரைப்படங்கள் வெளிவராததால் ரசிகர்கள் ஆவலுடன் வலிமை படத்திற்காக காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று வலிமை திரைப்படமானது திருவிழாபோல் ரிலீஸாகியது. இத்திரைப்படம் மாஸாக கிளாஸாக உள்ளது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரும் பாராட்டுகளை இணையத்தில் […]

Categories
சினிமா

இவரையும் விடவில்லையா கொரோனா….!! ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சி…!!

நடிகை குஷ்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சினிமா, சீரியல், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர் நடிகை குஷ்பு. இந்நிலையில் நடிகை குஷ்பு தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், “கடைசி 2 அலைகளில் இருந்து தப்பித்த பிறகு கோவிட் இறுதியாக என்னைப் பிடித்துவிட்டது. நான் இப்போது கொரோனா பாஸிட்டிவ் ஆகியுள்ளேன். நேற்று மாலை வரை நெகட்டிவாகதான் இருந்தது. சளிதொல்லை ஏற்பட்டதால் பரிசோதனை செய்ததில் உறுதியாகியுள்ளது.என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குண்டா இருந்தா தான் குஷ்பு… இளைச்சா அக்கா! – கலகல பதில் கொடுத்த ரசிகர்கள் …!!

நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் 2 புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இது கொஞ்சம் கூட நல்லா இல்லை என தெரிவித்துள்ளனர். குஷ்புவின் பெயரை சொன்னதுமே அவர் புசுபுசுன்னு கொஞ்சம் குண்டாக இருந்தது தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இந்த நிலையில் ஒரு சுபயோக சுபதினத்தில் உடல் எடையை குறைக்க முடிவு செய்தார் குஷ்பூ. வொர்க் அவுட் செய்து எடையை வெகுவாக குறைத்துவிட்டார். நாளுக்கு நாள் ஒல்லியாகி கொண்டே போகிறார் குஷ்பூ. இந்தநிலையில் காலை வணக்கம் சொல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துளிகூட மேக்கப் போடாமல் இருக்கும் குஷ்பூ… வெளியான அழகிய புகைப்படம்…!!!

குஷ்பூ மேக்கப் போடாமல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி படத்தில் கதாநாயகியாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் குஷ்பூ. இதை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், கார்த்தி, மோகன் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் குஷ்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். https://www.instagram.com/p/CUWp5skPTFv/?utm_source=ig_embed&ig_rid=8a47abb1-a841-46d9-a1fb-c65b49703751 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை எப்படி குறைத்தீர்கள்?… ரசிகர்களின் கேள்வி… ரகசியத்தை சொன்ன குஷ்பு…!!!

நடைப்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்ததாக குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் குஷ்பூ. இதை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், கார்த்தி, மோகன் போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கடந்த சில மாதங்களாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம அழகு… சிகப்பு நிற புடவையில் குஷ்பூ… ரசிகர்களை கவரும் புகைப்படம்…!!!

நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான சின்னத்தம்பி படத்தில் கதாநாயகியாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் குஷ்பூ . இதை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், கார்த்தி, மோகன் போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   Lady in […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்னத்திரையில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை… வெளியான அழகிய புகைப்படம்..!!

நடிகை குஷ்பூ சின்னத்திரையில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள “அண்ணாத்த” திரைப்படத்தில் நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு நடிகை குஷ்பு நடித்துள்ளார். அந்த படத்தில் நடிகை குஷ்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகை குஷ்பு அரசியலில் ஈடுபட்டு வருவதால் அவருடைய நடிப்பும் வெகுவாக குறைந்து வந்தது. அவர் சன் டி.வி.யில் ஒளிபரப்பான “லட்சுமி ஸ்டோர்ஸ்” என்ற தொடரில் இறுதியாக நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜீ தமிழில் […]

Categories
மாநில செய்திகள்

நடிகை குஷ்பூவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்…. பெரும் பரபரப்பு…!!!

நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் முடக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் டுவிட்டர் கணக்கை முடக்கி அவர் பதிவிட்ட அனைத்து பதிவுகளையும் அழித்துள்ளனர். இதனால் குஷ்பு பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார். இந்நிலையில் இதுதொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடையாளமே தெரியலையே… நடிகை குஷ்பு சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான புகைப்படம்…!!!

பிரபல நடிகை குஷ்புவின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை குஷ்பூ ‘தர்மத்தின் தலைவன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தினார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தார் . வெள்ளித்திரையில் கதாநாயகியாக கலக்கி வந்த குஷ்பூ பின் சின்னத்திரை தொடர்களில் நடித்தது மக்கள் மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

தியேட்டருக்கு யாரும் செல்ல வேண்டாம்… குஷ்பு அதிரடி டுவிட்…!!!

பொதுமக்கள் யாரும் திரையரங்கிற்கு செல்ல வேண்டாம் என்று நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை நடிகையாக பார்க்காதீங்க… நடிகை குஷ்பு அதிரடி…!!!

என்னை யாரும் நடிகையாக பார்க்காமல் பாஜக தொண்டர் களில் ஒருவராக பாருங்கள் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திட்டவோ அணைக்கவோ கமலுக்கு உரிமை உண்டு… குஷ்பு அதிரடி பேட்டி…!!!

என்னை திட்டவோ அணைக்கவோ கமலுக்கு முழு உரிமையும் உள்ளது என்று பாஜக எம்பி குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் வேளாண் சட்டங்கள் குறித்து குஷ்பு தெரிவித்த கருத்துக்கு அவருக்கு சட்டங்கள் பற்றி ஒன்றும் தெரியாது என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் ஆசான் கருணாநிதி… நடிகை குஷ்பு தடாலடி…!!!

திமுக தலைவர் கருணாநிதி மட்டும் தான் என்னுடைய அரசியல் ஆசான் என்று பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து கடுமையான தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மட்டும் தான் என்னுடைய அரசியல் ஆசான் என்று பாஜகவில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாற்றுத் திறனாளிகளை அவமதித்த குஷ்பு… ஆத்திரமடைந்த மாற்றுத்திறனாளிகள்… போலீசில் புகார்…!!!

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்க கூடிய வகையில் நடிகை குஷ்பு பேசியதாக கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லி சென்று பாஜகவில் இணைந்த பிறகு சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “காங்கிரஸ் கட்சியில் நான் ஆறு ஆண்டுகளாக இருந்துள்ளேன். ஆனால் அவர்கள் தனக்கு எந்த மரியாதையும் தரவில்லை. காங்கிரஸ் […]

Categories

Tech |