இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பேரறிவாளன் அனுபவித்து வருகிறார். இந்த வழக்கு மே 18ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபோது ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல பேர் பேரறிவாளன் […]
Tag: நடிகை குஸ்பு
மதுரையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதை பலரும் கலாய்த்து வருகிறார்கள். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கலை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மதுரையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குஷ்புவின் பானைக்கு மட்டும் அரிசி வெல்லம் வைக்கப்பட்டிருந்தது. மற்ற 50க்கும் மேற்பட்ட மகளிர் அணி பெண்கள் தங்கள் பானைகளை பார்த்தபோது பொங்கல் பொங்குவது போல பஞ்சு வைக்கப்பட்டு […]
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் தயாரா என நடிகை குஷ்பு சவால் விடுத்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். […]
தமிழகத்தில் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப் படுவது வழக்கம். அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். மக்களின் தேவையை உணர்ந்து தமிழக அரசு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பணத்தை வழங்கி வந்தது. இந்நிலையில் இந்த வருடம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு […]
எந்த விபத்தும் என்னை தடுத்து நிறுத்த முடியாது, கடவுள் முருகன் துணை இருக்கிறார் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார். அவர் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து கடலூருக்கு தனது கார் மூலம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளானது. அதன் பிறகு அவர் வேறொரு காரில் கடலூர் சென்றடைந்தார். இந்நிலையில் இந்த விபத்து பற்றி குஷ்பூ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “எந்த […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடிகை குஷ்பு சென்றுகொண்டிருந்த கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. பாஜக ஒருங்கிணைப்பாளர் மற்றும் நடிகையான குஷ்பு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்று கொண்டிருந்த கார் (இன்று) திடீரென முன்னே சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் குஷ்பூ லேசான காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையிலிருந்து கடலூருக்கு வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக குஷ்பூ காரில் சென்ற போது இந்த […]