Categories
சினிமா தமிழ் சினிமா

“கலவரத்தை தூண்டுகிறார்” காளி பட போஸ்டருக்கு பிரபல நடிகை கண்டனம்…!!!

பிரபல நடிகை லீனா மணிமேகலையின் மீது கடுமையாக சாடியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆவணப்பட இயக்குனராகவும், கவிஞராகவும் வலம் வருபவர் லீனா மணிமேகலை. இவர் இயக்கிய பல ஆவண படங்கள் வெளியாகி ஏராளமான விருதுகளை குவித்துள்ளது. இந்நிலையில் லீனா மணிமேகலை புதிதாக காளி என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் காளி போன்று  வேடம் அணிந்த பெண் எல்ஜிபிடி கொடியுடன் சிகரெட் பிடித்தபடி […]

Categories

Tech |