சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திக்கு சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியலா விளக்கமளித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிகை கேப்ரியலா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் டிக் டாக் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். மேலும் இவர் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது இவர் லோகேஷ் குமார் எழுதி இயக்கியுள்ள N4 என்ற க்ரைம் த்ரில்லர் […]
Tag: நடிகை கேப்ரியலா
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியலா எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடிகை கேப்ரியலா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் . இந்நிலையில் நடிகை கேப்ரியலா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஏ.ஆர் ரஹ்மானின் ‘மூப்பில்லா தமிழே […]
சுந்தரி சீரியல்நடிகை கேப்ரியலா தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தடை செய்யப்பட்ட சீன செயலியான டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் கேப்ரியலா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பலரது கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின் டிக்டாக்கில் இருந்து சினிமாவிற்குள் நுழைந்த கேப்ரியலா முதல் படமே நடிகை நயன்தாராவின் இளவயது கதாபாத்திரமாக ஐரா படத்தில் நடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து […]