தமிழ் திரையுலக ரசிகர்கள் கொண்டாடிய முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் கௌதமி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்து உள்ளார். மேலும் ஆடை வடிவமைப்பாளராகவும் பல்வேறு படங்களில் பணியாற்றிய கௌதமிக்கு தற்போது ஒரு சிறப்பான விஷயம் நடந்து உள்ளது. அதாவது, Asia Metropolitan University Malaysia பல்கலைக்கழகம் நடிகை கௌதமிக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்து இருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் நடிகை கௌதமிக்கு தங்களது வாழ்த்தை கூறி […]
Tag: நடிகை கௌதமி
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பிறந்தவர் கௌதமி. இவர் நடிப்பில் கடைசியாக பாபநாசம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 1998-ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை நடிகை கௌதமி திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்து விட்டு பிரிந்து விட்டார். இந்த தம்பதிகளுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் இருக்கிறார். அதன்பிறகு நடிகை கௌதமி உலக நாயகன் கமல்ஹாசனுடன் பல வருடங்களாக […]
நாவின் சுவைக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள் என நடிகை கௌதமி வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகை கௌதமி இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார். இந்நிலையில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “நான் கொடிய புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன். […]
ரஜினி பாஜகவை ஆதரிப்பதற்கு முடிவு எடுக்க வேண்டும் என நடிகை கௌதமி கூறியுள்ளார் . பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ‘நம்ம ஊர் பொங்கல்’ என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. விருதுநகரில் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் ராஜபாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான நடிகை கௌதமி பொங்கல் வைத்து நிகழ்ச்சியை தொடங்கினார். அதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட […]
ராஜபாளையம் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கௌதமி போட்டியிடலாம் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் ராஜபாளையம் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கௌதமி போட்டியிடலாம் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகை கௌதமி கலந்து கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது […]