Categories
சினிமா

Exclusive: பிக்பாஸ் தமிழ் 5-ல் பிரபல நடிகையின் மகள்?…. பரபரப்பு தகவல்….!!!!

பிரபல நடிகை சகிலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் அவரது மகள் மிலாவிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், நீங்கள் பிக்பாஸ் தமிழ் சீசன் 5- இல் கலந்து கொள்ள போகிறீர்களாமே! அது உண்மையா என கேட்டார். அதற்கு மிலா உண்மையாக இருக்கலாம் என்பது போல் பதிலளித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் மிலா பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் 5-ல் பிரபல நடிகையின் மகள் கலந்து கொள்ள போகிறாரா?… தீயாய் பரவும் தகவல்…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் நடிகை சகிலாவின் வளர்ப்பு மகள் மிலா கலந்துகொள்ள இருப்பதாக தகவல் பரவி வருகிறது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது . விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. ஜூன் மாதம் தொடங்க உள்ள பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதில் குக் வித் கோமாளி கனி, சுனிதா, பவித்ரா மற்றும் நடிகர்கள் ராதாரவி, […]

Categories

Tech |