தமிழ் சினிமாவில் பிதாமகன் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சங்கீதா. இந்த படத்திற்கு பிறகு நடிகை சங்கீதா பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் பெரிய அளவில் எந்த படமும் ரீச் ஆகவில்லை. நடிகை சங்கீதா பாடகர் கிரிஷை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர் தற்போது வாரிசு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் சங்கீதா நடுவராக கலந்து கொண்டுள்ளார். […]
Tag: நடிகை சங்கீதா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சங்கீதா. இவர் பல திரைப்படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இவர் தனது குடும்பம் குறித்து மனம் திறந்து பேசி உள்ள ஒரு பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது குடும்ப சூழல் காரணமாக 14 வயது இருக்கும் போதே தன்னை நடிக்க அனுப்பி விட்டதாக […]
பூவே உனக்காக படத்தில் நடித்த சங்கீதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பூவே உனக்காக. இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நாகேஷ், நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தொடர்ந்து தோல்வி படங்களை சந்தித்து வந்த விஜய்க்கு இந்த படம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த […]