சஞ்சனா கல்ராணியை கார் டிரைவர் கடத்தியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னட சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சஞ்சனா கல்ராணி கடந்த ஆண்டு போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருந்தார். தடய அறிவியல் ஆய்வில் சஞ்சனா போதைப்பொருட்களை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. தற்போது ஜாமினில் வெளியே வந்த சஞ்சனா நேற்று முன்தினம் ராஜராஜேஸ்வரி நகரில் நடந்த சினிமா படப்பிடிப்பில் கலந்துகொள்ள பெங்களூர் இந்திராநகரில் இருந்து வாடகை காரில் சென்றுள்ளார். அப்போது டிரைவர் சூசை மணிக்கும், சஞ்சனாவுக்கும் […]
Tag: நடிகை சஞ்சனா கல்ராணி
கன்னட திரையுலகில் பிரபல நடிகையான சஞ்சனா கல்ராணி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி ஆகிய இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். தற்போது இரண்டு பேரும் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துவிட்டனர். இதையடுத்து நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியது அவர்களது தலைமுடி தடைய அறிவியல் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் இரண்டு பேருக்கு பெரும் நெருக்கடியை […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு […]