Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ஹீரோயினாகும் ‘துப்பாக்கி’ பட நடிகை… வெளியான சூப்பர் தகவல்…!!!

‘துப்பாக்கி’ படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்த சஞ்சனா சாரதி தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் துப்பாக்கி. இந்த படத்தில் நடிகர் விஜய்யின்  தங்கைகளில் ஒருவராக நடித்தவர் சஞ்சனா சாரதி . இவர் தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இந்நிலையில் நடிகை சஞ்சனா சாரதி தெலுங்கில் […]

Categories

Tech |