ஒரு டெமண்ட் பெண்மணி சனம் செட்டியால் தனது பெயர் டேமேஜ் ஆனது என பாலாஜி முருகதாஸ் கூறியிருக்கின்றார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக்பாக்ஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது ஒளிபரப்பப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனிதா பிக்பாக்ஸ் நான்காவது சீசனில் நடந்ததையே பேசி வருகின்றார். தற்போது கூட்டணியில் பாலாஜி ராமதாஸ் இணைந்துள்ளார். சனம் செட்டியால்தான் தனது பெயர் டேமேஜ் ஆனது என பழைய கதையை கூறி, சனம் ஷெட்டியை சூடேத்தி வருகிறார் பாலாஜி. இதற்கு பதிலடி கொடுத்த […]
Tag: நடிகை சனம் ஷெட்டி
ஆபாச குறுஞ்செய்திகள் வருவதாக பிக்பாஸ் புகழ் நடிகை சனம் ஷெட்டி சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்த நிலையில் குறுஞ்செய்தி அனுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை சனம் ஷெட்டிக்கு வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவன் ராய் என்பவரை அடையாறு சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதுபோல நடிகைகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்புவதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகை சனம் ஷெட்டி, சுரேஷால் தாக்கபட்டரர். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் நான்கு நிகழ்ச்சி விஜய் டிவியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் 16 போட்டியாளர்கள் கொண்டர். தற்போது அரச குடும்பம் அரக்கர்கள் டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று வெளியாகியிருக்கும் புதிய புரோமோவில், சுரேஷ் கையில் வைத்திருக்கும் தடியால் சனம் ஷெட்டியை தாக்கினார். இதனால் கோபம் அடைந்த நடிகை சனம் ஷெட்டி சுரேஷை […]