பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக கோழிக்கோட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு நிறுவனத்திடம் முன்பணம் வாங்கியுள்ளார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் சன்னி லியோனால் கலந்து கொள்ள முடியாததால் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாஸ் குஞ்சு முகமது என்பவர் மாநில குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நடிகை சன்னி லியோன் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
Tag: நடிகை சன்னி லியோன்
பாலிவுட் சினிமாவின் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மேடை நிகழ்ச்சி ஒன்றினை நடத்துவதற்கு 20 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிக் கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார். அதோடு வாங்கிய முன் பணத்தையும் திருப்பிக் கொடுக்காததாக கூறப்படும் நிலையில், சன்னிலியோன் மீது காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நடிகை சன்னிலியோன் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான […]
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணின் ஹால் டிக்கெட்டில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக நடிகை சன்னி லியோனின் புகைப்படம் இடம் பெற்றது. இது குறித்து தேர்வாணையம் நடத்திய விசாரணையில் அவர் தன்னுடைய கணவரின் நண்பர் மூலமாக ஆன்லைனில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததாகவும் அவர் தவறான புகைப்படத்தை பதிவு செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், அறிமுக இயக்குனர் யுவன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சசிகுமார் மற்றும் வீரமணி ஆகியோர் இணைந்து தயாரிக்க, நடிகர்கள் சதீஷ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி முத்து, ரமேஷ் திலக், நடிகை தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு […]
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், அறிமுக இயக்குனர் யுவன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சசிகுமார் மற்றும் வீரமணி ஆகியோர் இணைந்து தயாரிக்க, நடிகர்கள் சதீஷ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி முத்து, ரமேஷ் திலக், நடிகை தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் தற்போது நடித்து வருகிறார். சன்னி லியோனின் கவர்ச்சி நடனத்திற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் சக நடிகைகள் தங்களுடைய படங்களில் சன்னி லியோனை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு குரல் தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் நடிகை சன்னி லியோனுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாகவே இருக்கிறது. இந்நிலையில் நடிகை சன்னி லியோன் சமீபத்தில் ஒரு பேட்டி […]
தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நவரச நாயகன் கார்த்திக் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு நல்ல தம்பி, மௌனராகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். இவர் தற்போது சிந்துபாத், ரோஜா மலரே உள்ளிட்ட படங்களை இயக்கிய டி.எம் ஜெயமுருகன் இயக்கத்தில் தீ இவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சுகன்யா மற்றும் ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை […]
நடிகர் சதீஷ் சன்னி லியோனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். இவர் பல பிரபல ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். இவர் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது சதீஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ”நாய் சேகர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதை தொடர்ந்து நடிகர் சதீஷ் தற்போது ”ஓ மை கோஸ்ட்” […]
சன்னி லியோன் நடிப்பில் உருவாகவுள்ள ஓ மை கோஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது . பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஷெரோ திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. தற்போது நடிகை சன்னி லியோன் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். யுவன் இயக்கும் […]
சன்னி லியோன் நடிக்கும் புதிய தமிழ் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். மேலும் இவர் வீரமாதேவி என்ற ஒரு தமிழ் படத்தில் நடித்து வருவதாகக் கூறப்பட்டது. தற்போது நடிகை சன்னி லியோன் புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். யுவன் இயக்கும் இந்த படத்தில் சதீஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் டிக் […]
சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் ஷெரோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது தமிழில் சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையம்சம் கொண்ட ‘ஷெரோ’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கியுள்ள இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இக்கிகை மோஷன் பிக்சர்ஸ் சார்பில் அன்சாரி நெக்ஸ்டல் மற்றும் ரவிக்கிரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மேலும் மனோஜ்குமார் […]
நடிகர் சதீஷ் பிரபல பாலிவுட் நடிகையுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் சதீஷ் . இவர் ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சதீஷ் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா […]