Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா செய்த காரியம்…. “அதிர்ச்சி அடைந்த மாஜி கணவரின் குடும்பம்”…. அப்படி என்னதா பா செஞ்சாங்க….!!!!

நடிகை சமந்தா செய்த காரியத்தால் அவரின் முன்னாள் கணவர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் […]

Categories
சினிமா

இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா…. “இழப்பு, தோல்வி, அவமானம், விவாகரத்து, மரணம்”…. என்னாச்சுப்பா சமந்தாவுக்கு….!!!

நடிகை சமந்தா தோல்வி, இழப்பு, அவமானம், விவாகரத்து, மரணம் குறித்து பதிவிட்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. சமந்தாவும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் பந்தத்தில் இணைந்தார்கள். கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில் சமந்தா இழப்பு, அவமானம், விவாகரத்து, மரணம் பற்றி ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் சொன்னதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார். பகிர்வில் சொன்னது என்னவென்றால் சென்ற 30 வருடங்களாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு….! “நான் உங்க கூட அந்த மாதிரி இருக்க ஆசைப்படுறேன்”…. அவரை கிழித்தெடுத்த பிரபல நடிகை….!!!

நடிகை சமந்தாவிடம் நெட்டிசன் கேட்ட கேள்விக்கு அவரை அசிங்கப்படுதும் விதமாக பதில் ஒன்றை அளித்துள்ளார். அது வைரலாகி வருகிறது.   தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார். அதேபோல் சமீபத்தில் அதிரப்பள்ளி அருவி அருகே எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு  அதனுடன் ‘அருவிபோல எழுச்சியும், வீழ்ச்சியும் கொண்டது தான் வாழ்க்கை அதை ரசிக்க வேண்டும் அல்லது சகித்துக் கொள்ள வேண்டும்’ என்ற […]

Categories
சினிமா

“அரபிக் குத்துப்பாடலுக்கு நடனமாடிய சமந்தா”…. பாராட்டிய பூஜா ஹெக்டே…. 2 ஆண்டு பிரச்சனைக்கு தீர்வு….!!!

நடிகை சமந்தா அரபிக் குத்துப்பாடலுக்கு நடனமாடியதை பார்த்த பூஜா ஹெக்டே பாராட்டியுள்ளார். முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் அரபிக் குத்துப்பாடல் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகின. இப்பாடல் வெளிவந்த நான்கு நாட்களிலேயே 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று பாராட்டை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்பாடலுக்கு பல பேர் ரீல்ஸ் செய்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை சமந்தா அரபிக் குத்துப்பாடலுக்கு விமான […]

Categories
Uncategorized சினிமா

“நாக சைதன்யாவின் முதல் மனைவி இது தான்”…. சமந்தா கொடுத்த விளக்கம்…. வைரலாகும் முந்தைய பதிவு…!!!

நடிகை சமந்தா நாக சைதன்யாவின் முதல் மனைவி குறித்து பேசிய வீடியோ தற்போது மீண்டும் வைரலாக பரவி வருகிறது.   இந்திய திரைப்பட நடிகைகளில்  முன்னணியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு  நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் வாழ்க்கையில் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் கடந்து 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி […]

Categories
சினிமா

“ஆத்தாடி.. சமந்தாவா இது!”…. அசிங்கமான வார்த்தைகள் கொண்ட டி-சர்ட்…. உங்க கணவரையா திட்ரீங்க…!!!

நடிகை சமந்தா அணிந்திருக்கும் டீசர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வாக்கியம் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. தற்போது மும்பையில் இருக்கும் நடிகை சமந்தா அங்குள்ள அழகு நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அங்கிருந்து அவர் வெளியே வந்தபோது அவரை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். அதில் அவர் அணிந்திருந்த டீசர்ட் சுமார் 17,000 ரூபாய் ஆகும். அதில் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தை தான் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. தன்னைப் பிரிந்த கணவர் நாக சைதன்யாவை குறிப்பதற்காக தான் இவ்வாறு டீசர்ட் அணிந்து இருக்கிறாரோ என்று இணையதளங்களில் கேள்விகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யம்மாடியோ!…. “சமந்தா போட்ட Jacket -ன் விலை எவ்வளவு தெரியுமா”…? கேட்டா நீங்களே ஆச்சிரியப்படுவீங்க….!!!

நடிகை சமந்தா சுற்றுலாக்காக சென்றிருந்தபொழுது அங்கு அவர் எடுத்துக்கொண்ட போட்டோவை சமூக வலைத்தளங்களில் வெளியுட்டுள்ளார்.  தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் திரில்லர் கதைக்களம் கொண்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் மொழிகளில் ‘சகுந்தலம்’ படத்தில் நடிக்கிறார்.  சில மாதங்களுக்கு முன்பு பிரபல நடிகர் நாக சைதன்யா- […]

Categories
சினிமா

“என்னது…?” நான் சொன்னேனா..? சுத்த நான்சென்ஸ்…. நாகார்ஜூனா விளக்கம்…!!!

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான நாகார்ஜுனா சமந்தா குறித்து நான் கூறியதாக வெளியான தகவல், உண்மை கிடையாது என்று கூறியிருக்கிறார். நடிகை சமந்தா, தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீபத்தில் விவாகரத்து பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு நடிகர் நாகார்ஜுனா  சமந்தா எங்களின் குடும்பத்திலிருந்து பிரிந்தாலும் என்றைக்கும் என் மகள் தான் என்று கூறியுள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா தான் விவாகரத்து கேட்டார் என்று நாகார்ஜுனா தெரிவித்ததாக வெளியான தகவல் வைரலாக பரவியது. இது […]

Categories
சினிமா

உலகிலேயே பயங்கரமான வலி அது…. வைரலாகும் சமந்தாவின் பதிவு…!!!

நடிகை சமந்தா உலகிலேயே மிகப்பெரிய வலி, பிரசவ வலி என்று தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன், நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017-ஆம் வருடத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார்கள். அதன் பின்பு, மீண்டும் சமந்தா […]

Categories
சினிமா

புஷ்பாவை தொடர்ந்து…. அடுத்தும் ஐட்டம் டான்ஸ் ஆடப்போகும் சமந்தா… வெளியான தகவல்…!!!

புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற, “ஊ சொல்றியா” பாடல் ஹிட்டானதையடுத்து நடிகை சமந்தா மீண்டும் இதேபோன்ற பாடலுக்கு நடனம் ஆடயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த மாதத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற 5 மொழிகளில் வெளியானது. இத்திரைப்படத்தில், அல்லு அர்ஜுனின் நடிப்பு, திரையுலகினர் மற்றும் ரசிகர்களால் அதிகமாக பாராட்டப்பட்டது. மேலும், இத்திரைப்படத்தில் நடிகை சமந்தா, “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனம் […]

Categories
சினிமா

மனம் மட்டும் அல்ல….உடலையும் வலிமையாக்கும் பிரபல நடிகை….!! வைரலாகும் ஜிம் போட்டோஸ்….!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தங்ககளுடைய விவாகரத்தை அறிவித்தனர். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருந்தார். இந்தப்பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமந்தா, தனது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் ‘தி பேமிலி மேன்- 2’ கூட்டணி?… வெளியான புதிய தகவல்…!!!

மீண்டும் ராஜ் & டிகே இயக்கும் வெப் தொடரில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தி பேமிலி மேன்-2 வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஓடிடியில் வெளியான இந்த வெப் தொடரை ராஜ் & டிகே இயக்கியிருந்தனர். மேலும் இந்த வெப் தொடரில் சமந்தா நடித்த கதாபாத்திரம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.     இருப்பினும் அவரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமான உடையில் போட்டோஷூட் நடத்திய சமந்தா… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை சமந்தா வித்தியாசமான உடையில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது. நடிகை சமந்தா தமிழில் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். https://www.instagram.com/p/CWfx6T9h9MQ/ மேலும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தில் சமந்தா?… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

புஷ்பா படத்தில் நடிகை சமந்தா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், பகத் பாசில் வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து இந்த படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை டாப்ஸி மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் சமந்தா… வெளியான தகவல்…!!!

டாப்ஸி அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இதைத் தொடர்ந்து இவர் ஆரம்பம், காஞ்சனா-2, வை ராஜா வை போன்ற படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த டாப்ஸி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். சமீபத்தில் டாப்ஸி பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். மேலும் சினிமாவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள கற்றுக் கொடுங்கள்’… பெற்றோர்களுக்கு சமந்தா அட்வைஸ்…!!!

நடிகை சமந்தா பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சமீபத்தில் இவர் தனது கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். தற்போது இவர் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் நாக சைதன்யாவுடன் இருந்த புகைப்படங்களை நீக்கிய சமந்தா, சுற்றுப்பயணம் செல்லும் இடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.   இந்நிலையில் பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு சமந்தா  அறிவுரை வழங்கி இருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோவில் கோவிலாக செல்லும் பிரபல தமிழ் நடிகை…. எதற்கு தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம்….!!!!

நடிகை சமந்தா காதல் கணவர் நாக சைதன்யாவின் பிரிவுமற்றும் அவரைப்பற்றி அடுக்கடுக்காக வந்த வதந்திகள் காரணமாக மன அழுத்தத்தில் உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து மன அமைதி வேண்டி நடிகை சமந்தா தனி ஹெலிகாப்டரில் ஆன்மிக சுற்றுலா செய்து வருகிறார். இதில் முதல் பயணமாக தனது ஆடை வடிவமைப்பாளர் ஷில்பா ரெட்டியுடன் சேர்ந்து இமயமலை அருகில் உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷிற்க்கு ஹெலிகாப்டரில் சென்றுள்ளார். அங்குள்ள சாமியார்கள் உடன் பூஜையில் கலந்துகொண்ட வீடியோ புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மன அழுத்தத்தை போக்க சமந்தா என்ன செய்கிறார் தெரியுமா?… அவரே வெளியிட்ட பதிவு…!!!

நடிகை சமந்தா மன அழுத்தத்தை போக்க யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் இவர் நடிப்பில் சாகுந்தலா திரைப்படம் உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இரண்டு படங்களில் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிக்க வருவதற்கு முன் சமந்தா என்ன வேலை செய்துள்ளார் தெரியுமா?… வெளியான தகவல்…!!!

நடிகை சமந்தா நடிக்க வருவதற்கு முன் திருமண வரவேற்பு பெண்ணாக பணிபுரிந்திருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்லாது பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, நாக சைதன்யா இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்நிலையில் சமந்தா சினிமாவிற்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட செம… ரூ.25 லட்சத்தை பரிசாக வென்று அசத்திய சமந்தா… வெளியான ஆச்சர்ய தகவல்…!!!

நடிகை சமந்தா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ரூ.25 லட்சத்தை பரிசாக வென்றுள்ளார். பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எவரு மீலோ கோடீஸ்வரரு’ என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சினிமா பிரபலங்கள் பலரும் பங்கேற்று வருகின்றனர். இதுவரை இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ராஜமவுலி, கொரட்ல சிவா, மகேஷ் பாபு, ராம் சரண் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கருக்கலைப்பு செய்ததாக பரவிய வதந்தி… பதிலடி கொடுத்த சமந்தா…!!!

தன்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் சமந்தா- நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரித்தனர். மேலும் இவர்களது விவாகரத்து குறித்து பல வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திரைப்படங்களில் சமந்தா கவர்ச்சியாகவும், படுக்கை அறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரூ.6 கோடி வீட்டை சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக கொடுத்த நாக சைதன்யா?… தீயாய் பரவும் தகவல்…!!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017 -ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக சமந்தா, நாக சைதன்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். திரைப்படங்களில் சமந்தா கவர்ச்சியாக நடிப்பதே விவாகரத்துக்கு காரணம் என கிசுகிசுக்கப்படுகிறது . மேலும் சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.200 கோடி கொடுக்க நாக சைதன்யா குடும்பத்தினர் முன் வந்ததாகவும், நான் நன்றாக சம்பாதிக்கிறேன், எனக்கு பணம் தேவையில்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதலில் நான் மாற வேண்டும்” இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்ட சமந்தா….!!

தமிழ் திரைப்பட உலகில் சமந்தா தனக்கென்று ஒரு ரசிகர்களின் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். அவர் சமீபகாலத்தில் . தான் காதல் திருமணம் செய்த நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருந்தார். இந்தச் செய்தி இணையதளங்களில் காட்டுத்தீயை போல் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அவரது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளத்தில் அக்கினேனி என்ற தனது கணவர் குடும்பப் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘வேதனையாக இருக்கிறது’… விவாகரத்து குறித்து மௌனம் கலைத்த சமந்தாவின் கணவர்…!!!

சமந்தாவும் அவரது கணவர் நாக சைதன்யாவும் பிரியப் போகிறார்கள் என வதந்தி பரவி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னும் சமந்தா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்திலும், தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே சமந்தாவும், அவரது கணவர் நாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் இணைந்த முக்கிய பிரபலம்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் விக்னேஷ் சிவன். தற்போது இவர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘என் கனவை நனவாக்கியதற்கு நன்றி’… நடிகை சமந்தாவின் வைரல் ட்வீட்…!!!

நடிகை சமந்தா சாகுந்தலம் படம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சாகுந்தலம். இந்த படத்தை அனுஷ்காவின் ருத்ரமாதேவி படத்தை இயக்கி பிரபலமடைந்த குணசேகரன் இயக்கியுள்ளார். காளிதாசர் இயற்றிய சாகுந்தலம் என்ற நூலின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை சமந்தா சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அதிதி பாலன், கௌதமி, மோகன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

திடீரென பெயரை மாற்றிய சமந்தா… ரசிகர்கள் குழப்பம்…!!!

நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தனது பெயரை மாற்றியுள்ளார் . தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இவரை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சமந்தா படத்தில் அறிமுகமாகும் பிரபல தெலுங்கு நடிகரின் மகள்… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!

சமந்தா நடிப்பில் உருவாகி வரும் சகுந்தலம் படத்தில் அல்லு அர்ஜுனின் மகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருக்கிறார் . தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா . தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் சகுந்தலம் படத்தை குணசேகர் இயக்கி வருகிறார். இவர் அனுஷ்கா நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது . […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வெப் தொடராக உருவாகும் பாகுபலி… நடிக்க மறுத்த பிரபல நடிகை…!!!

பாகுபலி கதை தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெப் தொடராக உருவாக இருக்கிறது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி . இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது . தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பாகுபலி வெப் தொடர் உருவாக இருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டும் முண்ணனி நடிகைகள்… இதுதான் காரணமா?…!!!

திரிஷா, ஹன்சிகா போன்ற முண்ணனி நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபகாலமாக ஓடிடியில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வெப் தொடர்களும் திரைப்படங்களைப் போல காதல், ஆக்ஷன், மர்மம் என ரசிகர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பாலிவுட்டில் நடிகை சமந்தா நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடர் வெளியாகியிருந்தது. திரைப்படங்களில் நடிக்க ரூ.1.5 கோடி வரை சம்பளம் வாங்கும் சமந்தா இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடருக்காக சமந்தா வாங்கிய சம்பளம்..‌. எவ்வளவு தெரியுமா?… வெளியான ஆச்சர்ய தகவல்…!!!

‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடருக்காக நடிகை சமந்தா 3 கோடி முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் ஓடிடியில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல பாலிவுட் ஹீரோவுடன் ரொமான்டிக் படத்தில் நடிக்க ஆசைப்படும் சமந்தா… அவரே சொன்ன தகவல்…!!!

நடிகை சமந்தா பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் ரொமான்டிக் படத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தா முதல் முறையாக பாலிவுட்டில் தி பேமிலி மேன் 2 என்ற வெப் தொடரில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் ‘தி பேமிலி மேன்-2’ வெப் சீரிஸ்… விறுவிறுப்பான டிரைலர் ரிலீஸ்…!!!

பாலிவுட்டில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள தி பேமிலி மேன்-2 வெப் தொடரின் டிரைலர்  வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தா முதல் முறையாக பாலிவுட்டில் ‘தி பேமிலி மேன்-2’ என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஸ்மி, கிஷோர் குமார் உள்ளிட்ட பலர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் ‘தி பேமிலி மேன்-2’ வெப் தொடர்… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பாலிவுட்டில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள தி பேமிலி மேன்-2 வெப் தொடரின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. தற்போது இவர் தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தா முதல் முறையாக பாலிவுட்டில் தி ஃபேமிலி மேன்-2 என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹாஸ்மி, கிஷோர் குமார் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சமந்தா… வைரலாகும் புகைப்படங்கள்…!!!

நடிகை சமந்தாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழில் கடைசியாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். தற்போது விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். .@Samanthaprabhu2 celebrates birthday […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தாவுக்கு பிறந்தநாள்… ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர்…!!!

நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. கடந்த டிசம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது . மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஒரு சதவீதம் கூட உங்கள் அளவுக்கு நான் வரமுடியாது’… பாராட்டிய சமந்தா… பவித்ரா வெளியிட்ட திடீர் பதிவு…!!!

நடிகை சமந்தா குறித்து நடிகை பவித்ரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பவித்ரா . இதையடுத்து எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறிய பவித்ரா வைல்ட் கார்ட் சுற்றில் கலந்து கொண்டு சிறப்பாக சமைத்து இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மேலும் இவர் குக் வித் கோமாளி 2 இறுதிப் போட்டியில் நான்காவது இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சியின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தலைகீழாக தொங்கியபடி போஸ் கொடுத்த சமந்தா… வெளியான புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்…!!!

நடிகை சமந்தா தலைகீழாக தொங்கியபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். மேலும் இவர் தெலுங்கில் பல முன்னணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இவர் தமிழில் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமந்தா போல் மாறிய குக் வித் கோமாளி பவித்ரா… வெளியான அழகிய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்துள்ளனர். மேலும் இந்த சீசன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பவித்ரா ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அழகிய புடவையில் நடிகை சமந்தா… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ,நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . சமந்தா  தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் நட்சத்திர நாயகியாக வலம் வருகிறார். இவர் கதாநாயகியாக நடிக்கும் ‘சகுந்தலம்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பந்தின் மேல் முட்டி போட்டு ஒர்க் அவுட் செய்த சமந்தா… வைரலாகும் வீடியோ…!!!

நடிகை சமந்தா கடினமான ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு ரசிகர்கள் ஏராளம் . தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சமந்தாவின் ‘சகுந்தலம்’… படத்தில் நடிக்கும் இளம் ஹீரோ… யார் தெரியுமா?…!!!!

நடிகை சமந்தாவின் ‘சகுந்தலம்’ படத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது . பாகுபலி என்ற பிரமாண்ட திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்களிடையே சரித்திர, புராண படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது . மேலும் புராண கதையம்சம் கொண்ட படங்கள் வசூலையும் வாரி குவிகிறது . இதனால் இந்த வகையான படங்கள் பக்கம் தயாரிப்பாளர்களின் பார்வை திரும்பியுள்ளது . அந்த வகையில் சகுந்தலை புராண கதை தமிழ் ,தெலுங்கு மொழிகளில் திரைப்படமாக தயாராகிறது . ‘சகுந்தலம்’ என […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை’… நடிகை சமந்தா முடிவு…!!!

‘இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப்போவதில்லை’ என நடிகை சமந்தா முடிவு செய்துள்ளார்.  தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா திருமணத்திற்குப் பின்னும்  படங்களில் நடித்து வருகிறார் . இந்நிலையில் சினிமா வாழ்க்கை குறித்து நடிகை சமந்தா பேட்டி அளித்துள்ளார் . அதில் ‘நான் சினிமா துறைக்கு வந்த புதிதில் நடித்த படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்கள் அமைந்தன . அந்த நிலைமை இப்போது மாறி இருக்கிறது . நடிப்புத் திறமையை வெளியே கொண்டு வரும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வில்லி ரோலில் சமந்தா… ‘தி ஃபேமிலி மேன்- 2’ வெப் சீரிஸ்… டீசர் ரிலீஸ்…!!!

நடிகை சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தி ஃபேமிலி மேன்-2’ வெப் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா . தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் . இதனிடையே நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன்-2 என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்தியாவிலேயே புகழ் பெற்ற ஃபேமிலி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சத்குருவை சந்திக்க சென்ற சமந்தா… இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம்…!!!

சத்குருவை சந்தித்து சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா . இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார் . மேலும் ‘தி ஃபேமிலி மேன்’ என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார் ‌. இந்நிலையில் நடிகை சமந்தா சத்குருவை சந்திக்க சென்றுள்ளார். அங்கு சத்குருவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் குணசேகரின் ‘சகுந்தலம்’… நடிக்க மறுத்த அனுஷ்கா… ஒப்பந்தமான சமந்தா…!!!

இயக்குனர் குணசேகரின் இயக்கத்தில் உருவாகும் புராண கதையில் அனுஷ்கா நடிக்க மறுத்ததால் சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார் . சமீபகாலமாக ரசிகர்கள் சரித்திர, புராண கதைகளை விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டனர் . அதிலும் குறிப்பாக பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் பல சரித்திர, புராண படங்களுக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது . அந்த வகையில் தற்போது  சகுந்தலை புராண கதையை படமாக்குகிறார் இயக்குனர் குணசேகர். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’… படப்பிடிப்பில் இணைந்த சமந்தா…!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் நடிகை சமந்தா இணைந்துள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ஹிட் கொடுத்ததுள்ளது. தற்போது இவர் இயக்கத்தில் தயாராகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து நடிகை சமந்தா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நெகட்டிவ் கேரக்டரில் சமந்தா… சண்டைக்காட்சிகளில் மிரட்டிவிட்டார்… புகழும் இயக்குனர்…!!

நடிகை சமந்தா ‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடரின் சண்டைக்காட்சிகளில் மிரட்டியதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். ஹிந்தி இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே இயக்கிய ‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பிரியாமணி ,ஷரிப் ஹஸ்மி, நீரஜ் மாதவ், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . தற்போது இந்த தொடரின் 2வது சீசன் தயாராகியுள்ளது . இதில் நடிகை சமந்தா நடித்துள்ளார். இது குறித்து பேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலிருந்து விலகிய சமந்தா… என்ன காரணம் தெரியுமா? …!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் நடிக்கயிருந்தனர். இதன் மூலம் நயன்தாராவுக்கும் சமந்தாவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டிருந்தது . இந்நிலையில் இந்த படத்திலிருந்து நடிகை சமந்தா விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூரரைப் போற்று’ படத்தை புகழ்ந்த சமந்தா… எனக்கு தேவையான ஊக்கம் கிடைத்தது… டுவிட்டரில் பதிவு…!!

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையான சமந்தா ‘சூரரைப் போற்று’ திரைப்படம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிய ‘சூரரைப் போற்று’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் போற்றப்பட்டது. நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த திரைப்படம் குறித்து […]

Categories

Tech |