Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. பாலிவுட்டில் அறிமுகமான சரண்யா பொன்வண்ணன்…. எந்த படத்தில் தெரியுமா….? குஷியில் ரசிகர்கள்…!!!

பிரபல நடிகை  பாலிவுட்  சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கிய நாயகன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன். அதன்பின் பல சூப்பர் ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வரும் சரண்யா ஹிந்தியில் மட்டும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது சரண்யா பொன்வண்ணன் ஹிந்தியிலும் அறிமுகமாகியுள்ளார். அதாவது பால்கி இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்த வாய்ப்பு அமையல” எனக்கும் ஆசை தான்…. கூடிய விரைவில் அது நடக்கும்…. பிரபல நடிகை உறுதி….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் சரண்யா பொன்வண்ணன் மணிரத்தினம் இயக்கிய  நாயகன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 90’களில் முன்னணி நடிகையாக வளம் வந்த சரண்யா பொன்வண்ணன் தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜித், விஜய் சேதுபதி, தனுஷ், விக்ரம், கார்த்தி, சிம்பு, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் நடிகர் விஜய்க்கு மட்டும் இதுவரை அம்மாவாக நடிக்கவில்லை. இது குறித்து நடிகை சரண்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே இவரா சூப்பர்… ‘இடிமுழக்கம்’ படத்தில் இணைந்த தேசிய விருது வென்ற நடிகை…!!!

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் இடிமுழக்கம் படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி . இதை தொடர்ந்து இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இடிமுழக்கம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் […]

Categories

Tech |