விஜய் மில்டன் இயக்கத்தில் சென்ற 2014-ம் வருடம் வெளியான படம் “கோலி சோடா”. இந்த படத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, சீதா உட்பட பல இளம் நடிகர்-நடிகைகள் நடித்து இருந்தனர். இந்த படத்தில் சாந்தினி என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படத்திற்கு பின் சாந்தி நடிப்பில் பேர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. அதனை தொடர்ந்து நடிகை சாந்தினி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அழகிய ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது தன் […]
Tag: நடிகை சாந்தினி
தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சாந்தினி. இவர் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் கொடுத்து இருந்தார். அந்த புகாரில் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் நாங்கள் 5 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். அதில் 3 முறை நான் கர்ப்பமாக இருந்தேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்து விட்டார் என்று கூறியிருந்தார். அந்த புகாரின் படி முன்னாள் அமைச்சர் […]
பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான சித்து+2 திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாந்தினி. இந்த படத்திற்கு பிறகு நடிகை சாந்தினி வில் அம்பு, பில்லா பாண்டி, மன்னர் வகையறா, கவண், பாம்பு சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தற்போது பொம்மை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் நடிகை சாந்தினி இணையதளத்தில் படு […]
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, 5 ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், கொண்டதாக இருக்கும் போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் கூறி நடிகை சாந்தினி போலீசில் புகார் அளித்தார். அதுமட்டுமல்லாமல் மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யச் சொன்னார். அதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் […]
மறைமுகமாக நடந்துவரும் படப்பிடிப்பை முதலமைச்சர் கவனிக்க வேண்டும் என்று பிரபல நடிகை கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. ஏனென்றால் கொரோனா காலகட்டத்திலும் பலர் சாதாரண நாட்களை போல வெளியில் சுற்றி திரிகின்றனர் என்றும் கார், மோட்டார், சைக்கிள்கள் உள்ளிட்ட பல வாகனங்கள் சாதாரண நாட்களை போலவே […]