Categories
சினிமா

பிரபல நடிகை கொரோனாவால் மரணம்…. பெரும் சோகம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். தற்போது வரை அரசியல் பிரபலங்கள் திரை பிரபலங்கள் என அனைவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவர்தன் மனைவியுமான சாந்தி ஹம்சவர்தன் ரேஷ்மா என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் கார்த்திக் உடன் கிழக்கு மூலம், […]

Categories

Tech |