தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துவரும் நிலையில், ஹிந்தி படங்களில் மட்டும் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். ஏனெனில் பாலிவுட் சினிமாக்களில் அதிக கவர்ச்சி காட்ட வேண்டும் என்பதால் சாய் பல்லவி பாலிவுட் படங்களை நிராகரித்து விட்டார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி முதன்முறையாக ஒரு பாலிவுட் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரபல நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையும் […]
Tag: நடிகை சாய்பல்லவி
நடிகை சாய் பல்லவியின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இந்த படத்தில் இவர் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தியா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். மேலும் இவர் தனுஷின் மாரி 2, சூர்யாவின் என் ஜி கே ஆகிய படங்களில் நடித்து […]
8 வருடத்திற்கு முன் நடிகை சாய் பல்லவி சல்சா நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது . ‘பிரேமம்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாய் பல்லவி . இவர் தமிழில் தியா, மாரி 2 ,என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் 8 வருடத்திற்கு முன் நடிகை சாய் பல்லவி சல்சா நடனமாடிய வீடியோ தற்போது […]
நடிகை சாய் பல்லவி மலையாள திரையுலகிற்கும் தெலுங்கு திரையுலகிற்கும் உள்ள வேறுபாட்டை கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த சாய்பல்லவி மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து இவர் தமிழ்,தெலுங்கு என பிற மொழி திரைப் படங்களிலும் நடிக்க தொடங்கினார் . இவர் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்த மாரி 2 திரைப்படத்தின் ரவுடி பேபி பாடல் மூலம் தனது அசத்தலான நடனத் திறமையை வெளிப்படுத்தினார். இந்நிலையில் […]
‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜி படத்தில் பிரகாஷ்ராஜுடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை சாய்பல்லவி பேட்டி அளித்துள்ளார் . தமிழ் திரையுலக முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன் ,வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து இயக்கும் ஆந்தாலஜி திரைப்படம் பாவக் கதைகள். இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இரவு என்ற பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார். சமீபத்தில் […]
சாய் பல்லவி நடிக்கும் லவ் ஸ்டோரி திரைப்படத்தில் பாடல் ஒன்றிற்கு அவரை நடனம் அமைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது நடிகை சாய்பல்லவி மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரமாக நடித்து மிகவும் புகழ் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் ஃபிடா எனும் படத்தில் நாயகியாக நடித்த சாய் பல்லவி, தற்போது அதே இயக்குனரின் லவ் ஸ்டோரி எனும் படத்தில் நாக சைதன் என்ற நடிகருக்கு ஜோடியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு […]