தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சாய் பல்லவி. மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சாய் பல்லவி முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் கார்கி திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி சினிமாவை விட்டு விலகுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் […]
Tag: நடிகை சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் கார்கி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை பிளாக் ஜெனி புரொடக்ஷன்ஸ் மற்றும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி ஆகியவை இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் தமிழ் வெளியிட்டு உரிமையை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் கைப்பற்றி வெளியிட்டது. கடந்த ஜூலை 15-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் […]
பிரபல நடிகை தனக்கு விருப்பம் இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிகை சாய் பல்லவி முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவரை தெலுங்கில் லேடி பவர் ஸ்டார் என்று அழைக்கின்றனர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கார்கி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சமீப காலமாகவே நடிகை சாய் பல்லவியின் படங்கள் தோல்வி அடைவதால் அவரிடம் சிலர் படங்களில் கவர்ச்சி காட்டி நடிக்குமாறு வற்புறுத்தி வருவதாக […]
பிரபல நடிகை ஒருவர் நடனம் இல்லை என்றால் நானும் இல்லை என கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தற்போது கார்கி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என 3 மொழிகளில் வருகிற ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த ட்ரெய்லரை நடிகர் சூர்யா, ஆர்யா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் […]
பிரபல நடிகை சாய் பல்லவி படத்தின் ட்ரெய்லரை பிரபல ஹீரோக்கள் வெளியிட்டுள்ளனர். மலையாள சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இவர் நடித்த மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலமாக முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இவர் சமீபத்தில் நானியுடன் சேர்ந்து நடித்த ஷியாம் சிங்காராய் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தற்போது கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் […]
அண்மையில் நடிகை சாய்பல்லவி தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது: ” தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக காட்டி இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. பசுவை கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக தாக்குகிறார்கள். அந்த நபர் கொல்லப்பட்டவுடன் ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுகிறார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம்.?” என்று கேள்வியெழுப்பினார். மேலும் பேசிய அவர், […]
காஷ்மீரில் பண்டிட்டுகளின் படுகொலைக்கும், பசுவுக்காக மனிதர்கள் தாக்கப்படுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று நடிகை சாய் பல்லவி கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஹைதராபாத் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை சாய் பல்லவி தெலுங்கில் வித்தியாசமான கதைகளில் நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தமிழில் மாரி 2, என் ஜி கே உள்ளிட்ட படங்களை நடித்துள்ளார். தற்போது இவர் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசியபோது, என்னுடைய முதல் க்ரஷ் நடிகர் சூர்யா தான். சூர்யாவை எனக்கு சின்ன வயதிலிருந்தே மிகவும் பிடிக்கும் என வெளிப்படையாக கூறியுள்ளார். அவர் படங்கள் அனைத்தையும் நான் பார்த்து விடுவேன். இப்போது நமக்கு பலரை பார்க்கும்போது பிடித்திருக்கலாம். ஆனால் […]
பெண்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் உருவ கேலி போன்றவற்றை தன்னம்பிக்கையுடன் சமாளிக்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை சாய் பல்லவி. இவர், தமிழில் என்.ஜி.கே பாவ கதைகள் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒருவர் தன் முகநூல் பக்கத்தில், சாய் பல்லவி, பெரிய அளவில் ஒன்றும் அழகு கிடையாது. அவரின் தாடை கரடு முரடாக இருக்கிறது. அவருக்கு யானை காதுகள், அதனை […]
மலையாளத் திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் இவர் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதன்பின் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த சாய் பல்லவி தற்போது பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். சமீபத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி படம் சூப்பர் ஹிட் […]
‘லவ் ஸ்டோரி’ படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மலையாளத் திரையுலகில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து பிரபலமடைந்தவர் சாய் பல்லவி. தற்போது இவர் தெலுங்கில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் ஸ்டோரி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் லவ் ஸ்டோரி படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் பிரபல நடிகர் […]
சாய் பல்லவி, நாகசைதன்யா இணைந்து நடித்துள்ள லவ் ஸ்டோரி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் பிரேமம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சாய் பல்லவி. இதை தொடர்ந்து இவர் தியா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன்பின் இவர் மாரி 2, என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில் மாரி -2 படத்தில் தனுஷ், சாய் பல்லவி இணைந்து நடனமாடிய ரௌடி பேபி பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பியது […]
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முலா இயக்கியுள்ள படம் லவ் ஸ்டோரி. ரேவந்த் என்ற பாத்திரத்தில் நாக சைதன்யாவும், மவுனிகா என்ற பாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்களும் டீசரும் போஸ்டரும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக சாரங்க தரியா பாடல் தெலுங்கு ரசிகர்களை தாண்டி இந்தியா முழுவதும் ஹிட்டடித்தது. இந்த பாட்டில் சாய் பல்லவி நடனம் பெரியளவில் […]
நடிகை சாய் பல்லவி தனது தாத்தாவின் 85-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். மலையாள திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் இவர் மலர் டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்திருந்தார். இதன்பின் நடிகை சாய்பல்லவி தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். . @Sai_Pallavi92 […]
நடிகை சாய் பல்லவி மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் இவர் மலர் டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் தமிழில் தியா, மாரி-2, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்திருந்தார். இதன்பின் நடிகை சாய்பல்லவி தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது […]
நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள தெலுங்கு படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய்பல்லவி. இதையடுத்து இவர் தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போது நடிகை சாய்பல்லவி தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள லவ் ஸ்டோரி, விராட பருவம் ஆகிய படங்கள் விரைவில் வெளியாக […]
நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்த காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது . மலையாள திரையுலகில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இவர் இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து நடிகை சாய் பல்லவி தமிழில் தனுஷின் மாரி-2, சூர்யாவின் என்.ஜி.கே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இதன்பின் […]
நடிகை சாய் பல்லவியின் மூன்று பாடல்கள் யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது சாய் பல்லவி நடிகர் ராணாவுடன் இணைந்து நடித்துள்ள விராட பருவம் மற்றும் […]