Categories
சினிமா தமிழ் சினிமா

“இவ்வளவு பணம் எங்கிருந்து வந்துச்சு”…..‌ பெரும் சிக்கலில் ஷார்மி, பூரி ஜெகன்னாத்…..‌15 மணி நேரம் அதிரடி விசாரணை…..!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்தப் படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். அதன் பிறகு நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து படத்தை தயாரித்திருந்தனர். சுமார் 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் லைகர் படத்தில் பல அரசியல்வாதிகள் தங்களுடைய கருப்பு பணத்தை வெள்ளை பணமாக  மாற்றுவதற்காக போட்டதாக காங்கிரஸ் கட்சியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லைகர் படத்தின் தோல்விக்கு நஷ்ட ஈடு” நடிகை சார்மி எடுத்துள்ள திடீர் அதிரடி முடிவு….!!!!

தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு‌ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சார்மி. தெலுங்கு நடிகையான சார்மி தற்போது படங்களின் நடிப்பதை நிறுத்திவிட்டு, பூரி ஜெகன் நாத்துடன் இணைந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவர கொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான லைகர் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த படம் தோல்வி அடைந்ததால் விஜய் தேவர கொண்டா தன்னுடைய சம்பளத்தில் 6 கோடியை திரும்ப கொடுத்து விட்டார். […]

Categories
சினிமா

“வதந்திகளுக்கு இரங்கல்”….. நடிகை சார்மி திடீர் பதிவு….!!!

தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு உள்ளிட்ட படங்களில் மூலம் நடித்த பிரலமானவர் நடிகை சார்மி. இவர் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாதன் இணைந்து படங்கள் தயாரிப்புகளும் ஈடுபட்டுள்ளார். இயக்குனர் பூரி ஜெகநாதன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த சமீபத்தில் வெளியான லைகர் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை இதனால் அதிர்ச்சியான சார்மி வலைதளத்தில் திறந்து விலகுவதாக அறிவித்தார். லைகர் தோல்விக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சார்மியுடன் திருமணமா…? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர்….!!!!

தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சார்மி. இவரும் பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத்தும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் பரவி உள்ளது. இது குறித்து ஐதராபாத்தில் நடந்த பட விழா நிகழ்ச்சியில் பூரிஜெகன்னாத் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசும்போது, ”சார்மி இன்னும் இளமையான பெண்ணாக இருப்பதால் எங்கள் இருவரையும் இணைத்து தவறாக பேசுகின்றனர். காதல், கவர்ச்சி எல்லாம் கொஞ்ச நாட்கள்தான் நட்புதான் நிரந்தரம். […]

Categories

Tech |