Categories
சினிமா

நடிகை சித்ரா மரணத்தில் புதிய ட்விஸ்ட்…. சிக்கலில் விஜய் டிவி பிரபலம்…. ஹேம்நாத் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் ஒன்பதாம் தேதி தனியார் விடுதி ஒன்றில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரின் கணவர் ஹேம்நாத் மற்றும் பெற்றோர் உள்ளவர்களிடம் விசாரணைநடத்திய பின்னர் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் எழுந்த நிலையில் அவரின் கணவர் ஹேம்நாத் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 60 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்: அரசியல்வாதிகளுக்கு தொடர்பு – புதிய பரபரப்பு…!!

சித்ராவின் மரணத்தில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக அவருடைய மாமனார் பரபரப்பு குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா தன்னுடைய வருங்கால கணவர் ஹேம்நாத்துடன் விடுதியில் தங்கி இருந்த நிலையில் அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவருடைய தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருடைய வருங்கால கணவர் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடைய மரணத்தில் பல அரசியல்வாதிகளுக்கும் […]

Categories

Tech |