தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சினேகாவை ரசிகர்கள் புன்னகை அரசி என்று அன்போடு அழைத்தனர். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகன் மற்றும் மகன் இருக்கின்றார்கள். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சினேகா, சில ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக இருக்கிறார். இந்நிலையில் அடிக்கடி வித்தியாசமாக போட்டோ சூட் நடத்தி சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிடும் சினேகா தற்போதும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் […]
Tag: நடிகை சினேகா
நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் திரையுலகில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர் தான் நடிகை சினேகா. இவர் கடந்த 2000-ஆம் ஆண்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகர் சூர்யா, விஜய் மற்றும் தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் உடல் […]
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை சினேகா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சினேகா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது புடவையில்இருக்கும் புகைப்படத்தை நடிகை சினேகா பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படமானது தற்போது […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சினேகா திருமணத்திற்கு பிறகு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் தற்போது மலையாள சினிமாவில் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதாவது மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து கிறிஸ்டோபர் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக சினேகா மம்மூட்டியுடன் இணைந்து தி கிரேட் பாதர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து […]
நடிகை சினேகா தேம்பி தேம்பி அழுது தனது இருக்கையிலிருந்து எழுந்து செல்வது போல தனியார் காட்சிகள் ஒன்று வெளியாகியுள்ளது. அவர் யாரை காணச் செல்கிறார் என்பது சஸ்பென்ஸ். ஜீ தமிழ் டிவியில் ஆஸ்தான நடுவர்களில் ஒருவரான சினேகா தற்போது ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். குறிப்பிட்ட நிகழ்ச்சி கிராண்ட் பினாலே இன்று ஒளிபரப்பாக உள்ளது. இது தொடர்பாக வெளியான ஒரு ப்ரோமோ வீடியோவில் நடிகை சினேகா யாரோ ஒருவரை பார்த்து திடீரென்று […]
நடிகை சினேகா இணையதளத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் விஜய், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்து அசத்திய நடிகை சினேகா. இவரும், நடிகர் பிரசன்னாவும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின் சினிமாவில் சில திரைப்படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா அவ்வப்போது குடும்பத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வார். அந்த வகையில் […]
நடிகை சினேகாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தி இருந்தார். இதையடுத்து இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்தார். சினேகா, பிரசன்னா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரசவத்திற்கு பின் சினேகா தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறிய […]
ஷாட் பூட் 3 என்ற படத்தில் வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக சினேகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் அருண் வைத்யநாதன் . மேலும் இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான கல்யாண சமையல் சாதம் என்ற படத்தை தயாரித்திருந்தார். தற்போது தனது பெயரை அருணாச்சலம் வைத்யநாதன் என மாற்றியுள்ள இவர் ஷாட் பூட் 3 என்ற படத்தை இயக்கவுள்ளார். குழந்தைகளை மையமாக வைத்து இந்த […]
நடிகை சினேகா தனது சகோதரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை சினேகா கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான என்னவளே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் விஜய், சூர்யா போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியிருந்தார். இதன்பின் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட சினேகா சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து இவர் வேலைக்காரன், பட்டாஸ் உள்ளிட்ட சில படங்களில் […]
புதுப்பேட்டை படத்தில் சினேகா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் சினேகா மற்றும் சோனியா அகர்வால் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் சினேகா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை காயத்ரி ரகுராம் […]
நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை சினேகா என்னவளே படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ் போன்ற பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தினார் . இவர் தமிழில் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகளின் […]
நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை சினேகா ‘என்னவளே’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து கமல், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தினார் . இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சினேகா […]
நடிகை சினேகா தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சினேகா அஜித், விஜய், கமல் என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தினார். இதையடுத்து இவர் கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 2020 ஜனவரி மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்தது. […]
நடிகை சினேகாவுடன் நடிகர் தனுஷின் அக்கா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகை சினேகா ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கியவர் . இவர் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தில் நடிகை சினேகாவின் நடிப்பு அதிகம் பாராட்டப்பட்டது . மேலும் கடைசியாக இவர் நடிகர் தனுஷுடன் இணைந்து பட்டாஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சினேகா- பிரசன்னா இருவரும் தங்களது மகளின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக […]
நடிகை சினேகா தன் பெண் குழந்தைக்கு நடைபெற்ற காதணி விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் சினேகா-பிரசன்னா தம்பதியின் பெண் குழந்தைக்கு பிரம்மாண்டமாக காதணி விழா நடைபெற்றுள்ளது . இவர்களுக்கு ஏற்கனவே விகான் என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது . அந்தக் குழந்தைக்கு ஆத்யன்டா என பெயரிடப்பட்ட நிலையில் தற்போது காதணி விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பிரசன்னா […]