Categories
சினிமா தமிழ் சினிமா

தனது மகன்களுடன் நடிகை சிம்ரன்… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

நடிகை சிம்ரன் தனது மகன்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் விஐபி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சிம்ரன். இதன்பின் இவர் விஜய், அஜித், கமல், சூர்யா என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தில் சிம்ரன் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது இவர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கடந்த 2003-ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… யூத்துகளுடன் ‘யூத்’ பட பாடலுக்கு நடனமாடிய சிம்ரன்… வைரலாகும் வீடியோ…!!!

நடிகை சிம்ரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் நடிகை சிம்ரன் விஜய், அஜித், ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் . இதையடுத்து இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து விலகினார். இதன் பின் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் சிம்ரன் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். தற்போது இவர் அந்தகன், ராக்கெட்ரி நம்பி விளைவு, துருவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை சிம்ரனை மிகவும் கவர்ந்த நடிகர்.. யார் தெரியுமா..?” வெளியான தகவல்..!!

பிரபல நடிகை சிம்ரன், அனைத்து காலகட்டங்களிலும் தன்னை பொறுத்தவரை மிகவும் சிறந்த நடிகர் ரஜினிகாந்த் என்று கூறியிருக்கிறார். 1990ஆம் காலகட்டங்களில், அதிகமான ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் அறிமுகமான திரைப்படம் வி.ஐ.பி. இதில் பிரபுதேவாவுடன் நடித்திருந்தார். இதனையடுத்து, அஜித், விஜய், சூர்யா, பிரசாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். https://twitter.com/SimranFC/status/1421047605648257027 திருமணமான பின்பும், சிம்ரன் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார். தற்போது, நடிகர் பிரசாந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஆல் தோட்ட பூபதி’ பாடலில் முதலில் நடனமாட இருந்தது இந்த நடிகையா?… யாருன்னு நீங்களே பாருங்க…!!!

ஆல் தோட்ட பூபதி பாடலில் சிம்ரனுக்கு பதில் முதலில் நடனமாட இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் ‌. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்யின் படங்களுக்கு மட்டுமல்ல இவரது நடனத்திற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அன்றும் இன்றும்’… நடிகர் பிரசாந்துடன் எடுத்த புகைப்படம்… நடிகை சிம்ரனின் வைரல் ட்வீட்…!!!

நடிகை சிம்ரன் நடிகர் பிரசாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரஷாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அந்தகன். இந்தப் படத்தில் ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை தியாகராஜன் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில்  தபு, ராதிகா ஆப்தே, அயுஷ்மன் கிர்ரானா ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதுன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட சிம்ரன்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!

நடிகை சிம்ரன் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ‌. தமிழ் திரையுலகில் நடிகை சிம்ரன் விஜய், அஜித் ,விக்ரம், சூர்யா என பல  முன்னணி கதாநாயகர்களின்  திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணத்திற்குப் பின் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார் . பின்னர் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்து திரிஷா இல்லனா நயன்தாரா, சீமராஜா, பேட்ட ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் . When your hairstyle and makeup […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுருங்கிய கண்ணம் நரைத்த தலைமுடி… மேக்கப் இல்லாமல் சிம்ரன் வெளியிட்ட புகைப்படம்… ரசிகர்கள் அதிர்ச்சி…!!

நடிகை சிம்ரன் ஒரு துளி கூட மேக்கப் இல்லாமல் நரைத்த முடியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை சிம்ரன் விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணத்திற்குப் பின் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார் . பின்னர் திரிஷா இல்லனா நயன்தாரா, சீமராஜா, பேட்ட ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் . New Monday, new week, new goals!#MondayMood #MondayMorning […]

Categories

Tech |