ஜம்மு காஷ்மீரில் தொலைக்காட்சி நடிகை, தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் இருக்கும் புட்காம் பகுதியை சேர்ந்த அமரீன் பட் என்னும் தொலைக்காட்சி நடிகை, டிக் டாக்கிலும் பிரபலமானவர். இந்நிலையில், திடீரென்று லஷ்கர் இ தொய்ப்பா என்னும் இயக்கத்தின் தீவிரவாதிகள் 3 பேர் இவரின் வீட்டிற்குள் புகுந்து, அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதில், அந்த நடிகையின் உறவினரான 10 வயதுடைய ஒரு சிறுவனுக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
Tag: நடிகை சுட்டுக்கொலை
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |