Categories
சினிமா தமிழ் சினிமா

Breakupல் இருந்தே இன்னும் மீளவில்லை: நடிகை சுனைனா வருத்தம்…!!!

தமிழ் சினிமாவில் வெளியான காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுனைனா. இதை தொடர்ந்து நீர்ப்பறவை, மாசிலாமணி,வம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் பிரபல நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த ட்ரிப் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதை தொடர்ந்து சுனைனா தற்போது தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்  சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சமூகவலைதளத்தில் உரையாடிய இவரிடம் திருமணம் குறித்து கேட்கப்பட்டதற்கு, Breakupல் இருந்து முதலில் மீளவேண்டும் என்று பதிலளித்தார். தொடர்ந்து, […]

Categories

Tech |