தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து சலார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகை சுருதிஹாசனுக்கு தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் நடிகை சுருதிஹாசன் வனவிலங்கு பாதுகாப்பு தூதுவராக நியமிக்கப் பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு WWF (World wildlife fund for nature) என்ற சர்வதேச தொண்டு அமைப்பானது தொடங்கப்பட்டது. இந்த […]
Tag: நடிகை சுருதி ஹாசன்
பிரபல நடிகை ஒருவர் தன்னைப் பற்றி பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் உலக நாயகனின் மகள் சுருதிஹாசன் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் சோசியல் மீடியாவில் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் ஸ்ருதிஹாசனுக்கு இருக்கின்றனர். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தனக்கு பி.சி.ஓ.எஸ் என்ற பிரச்சனை இருப்பதாக கூறி இருந்தார். இந்த பிரச்சனையால் […]
பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய உடல் நலப் பிரச்சினை குறித்து ரசிகர்களிடம் கூறியுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் ஏழாம் அறிவு என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானார். இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் படு அக்டிவ் ஆக இருப்பார். இந்நிலையில் நடிகர் ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். […]