Categories
சினிமா

OMG: அறுவை சிகிச்சைக்கு சென்ற நடிகை மரணம்…. தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

கர்நாடக மாநிலமான பெங்களூரைச் சேர்ந்த வரதராஜ் என்பவரின் மகள் சேத்தனா ராஜ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் வாயிலாக பிரபலமானார். இந்த நிலையில் சேத்தனா ராஜ் உடல் கொழுப்பை குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை அவர் உயிரிழந்து விட்டார். பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை சேத்தனா ராஜிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட சூழ்நிலையில், வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் அவர் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது […]

Categories

Tech |