Categories
சினிமா

OMG: பிரபல இளம் நடிகை திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

அழகுக்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வது தற்போது வழக்கமாகிவிட்டது. அதனால் நடிகைகள் பலரும் அதனை செய்துகொள்கின்றனர். இந்நிலையில் அழகுக்காக செய்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் பிரபல கன்னட டிவி நடிகை சேத்னா ராஜ்(21) உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் பருமனை குறைக்க அறுவைசிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதன் பின் விளைவாக அவருக்கு நுரையீரலில் நீர் சேர தொடங்கியுள்ளது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories

Tech |