Categories
சினிமா தமிழ் சினிமா

சோனியா அகர்வாலுக்கு கல்யாணமா…? ஷாக் ஆன ரசிகர்கள்….. சூடு பறக்கும் இன்ஸ்டாகிராம்….!!!!!

நடிகை சோனியா அகர்வால் தமிழில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்த அதையடுத்து 2006ம் வருடம் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2010 வருடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இதன்பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய சோனியா அகர்வால் மீண்டும் நடிக்க தொடங்கினார். சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா….! சோனியா அகர்வாலின் ‘அந்த’ விசயம்…. இவ்வளவு நாள் தெரியாம போச்சே…. பிரபல நடிகை ட்வீட்….!!!

நடிகை சோனியா அகர்வாலின் திறமையை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சோனியா அகர்வால். இவர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த காதல் கொண்டேன் படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சோனியா அகர்வால் தனது முதல் படத்திலேயே அபார நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். இதற்கிடையில் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் விவாகரத்து செய்து பிரிந்தனர். இவர்களின் இந்த பிரிவுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவர் எப்போதுமே அப்படிதான்”…. செல்வா ராகவன் பற்றி பேசிய பிரபல நடிகை….!!!

காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார் நடிகை சோனியா அகர்வால். இதனைத் தொடர்ந்து விஜய், சிம்பு போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். அதிகமாக, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த திரைப்படங்கள் தான் சோனியா அகர்வாலுக்கு வெற்றிப் படமாக அமைந்தது. இதன் பின்பு, கடந்த 2006 ஆம் வருடத்தில் இயக்குனர் செல்வராகவனை சோனியா அகர்வால் திருமணம் செய்தார். அதற்குப் பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. கடந்த 2010-ஆம் வருடத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு […]

Categories

Tech |