நடிகை ஜனனி தனது வீட்டிலேயே பார் செட்டப் ஒன்றை செய்துள்ளார். இயக்குனர் நந்தினி ஜேஎஸ் இயக்கத்தில் வெளிவந்த திரு திரு துரு துரு என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை ஜனனி ஐயர். இவர் மாடலிங் துறையில் முதன்முறையாக தனது பயணத்தை தொடங்கி பின் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்து நாயகியாக நடிக்க தொடங்கினார். இதனைத் தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, அவன் இவன் மற்றும் கூர்மன் போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். அதன் பின்னர் விஜய் டிவியில் […]
Tag: நடிகை ஜனனி ஐயர்
பிக்பாஸ் பிரபலம் ஜனனி ஐயர் மாலத்தீவு கடற்கரையில் நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ஷிவானி நாராயணன் . இவர் கடந்த சில தினங்களுக்கு முன் மாலத்தீவு சென்று அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். மேலும் அவர் மாலத்தீவு கடற்கரையில் நயன்தாராவின் ஹெலனா பாடலுக்கு செம ஸ்டைலாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்தது […]
நடிகர் பரத் அடுத்ததாக நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பரத் சிம்பா ,8,பொட்டு, காளிதாஸ், நடுவன், ராதே, 6 ஹவர்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் . இதையடுத்து இவர் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜயராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜனனி ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே அவன் இவன், தெகிடி , முப்பரிமாணம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது […]