பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்விகபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஆவார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் மராட்டிய முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரனும், நடிகருமான ஷிகர் பகாரியாவை காதலிப்பதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒன்றாக சேர்ந்து மாலத்தீவுக்கு சென்றுள்ளனர். […]
Tag: நடிகை ஜான்வி கபூர்
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் ஒரு பேட்டியில் நடிகர் விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான் திரைப்படத்தை 100 முறை பார்த்ததாக கூறியுள்ளார். அதன் பிறகு நானும் ரவுடிதான் படத்தை 100-வது முறை பார்த்தபோது விஜய் சேதுபதிக்கு போன் செய்து நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை என்று கூறினாராம். அதோடு உங்களின் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஜான்வி கபூர். இந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் இவர். இவரின் இறப்பிற்குப் பிறகு அவரின் மகள் ஜான்வி கபூர் அந்த இடத்தை நிரப்பி கொண்டு இருக்கிறார். இவர் தடக் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில் கோஸ்ட் ஸ்டோரீஸ், தி கார்கில் கேர்ஸ், ரோஹி, குட்லக் செர்ரி என்ற படங்களில் நடித்து வந்தார். இதனிடையே […]
தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் போனி கபூரை திருமணம் செய்த நிலையில், ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஏற்ற 2 மகள்கள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு படங்களை விட்டு ஒதுங்கி இருந்த ஸ்ரீதேவி கடந்த 2012-ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை கௌரி ஷிண்டே தயாரிக்க, நித்யா மேனன் மற்றும் நடிகர் அஜித் ஆகியோர் […]
நடிகை ஜான்வின் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தயாரிப்பாளர் போனி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி ஆகியோரின் இளைய மகளான ஜான்வி கபூர் வெற்றியை நோக்கி காத்திருக்கின்றார். தமிழில் வெற்றி பெற்ற கோலமாவு கோகிலா படம் ஹிந்தியில் பிரேமைக்கான “குட் லக் ஜெர்ரி” நயன்தாரா வேடத்தில் ஜான்வி நடித்துள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக டிஸ்னி கிளாஸ், ஹாட்ஸ்டாரில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. தற்போது மலையாளத்தில் வெற்றி பெற்ற “ஹெலன்” பட ஹிந்தி ரீமைக்கான […]
நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார் . நடிகை ஸ்ரீதேவி-தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதிக்கு ஜான்வி , குஷி ஆகிய 2 மகள்கள் உள்ளனர் . நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தபோது நட்சத்திர ஹோட்டல் குளியலறை தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார் . நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து […]