தமிழ் சினிமாவில் துப்பறிவாளன் மற்றும் வாய்தா போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஜெசிகா. இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். ஜெசிகா சினிமாவில் நடித்து வந்ததால் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகை ஜெசிகா அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஜெசிகாவின் காதலன் தயாரிப்பாளர் சிராஜுதனாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இவர் 4 […]
Tag: நடிகை ஜெசிகா
தமிழ் சினிமாவில் வாய்தா மற்றும் துப்பறிவாளன் போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜெசிகா. இவர் இன்று காலை திடீரென அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜெசிகாவின் வீட்டிலிருந்து அவர் எழுதிய கடிதம் ஒன்றினை காவல்துறையினர் தற்போது கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் எழுதியுள்ளதாவது. நான் ஒருவரை காதலித்ததேன். அந்த நபரிடம் என்னுடைய காதலை கூறிய போது அவர் ஏற்கவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. எனவே […]
அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜெசிகாவின் வீட்டில் இருந்து அவர் எழுதிய பரபரப்பான கடிதம் ஒன்றை கைப்பற்றி இருக்கும் போலீசார், அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்கிற தகவலை வெளியிட்டுள்ளனர். “நான் ஒருவரை காதலித்தேன். எனது காதலை அவரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் எனக்கு வாழ்வதற்கு பிடிக்கவில்லை. உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என்று ஜெசிகா கடிதத்தில் எழுதி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.