Categories
சினிமா தமிழ் சினிமா

மறு உத்தரவு வரும் வரை…. தினமும் இதை செய்ய….. பிரபல பாடலாசிரியருக்கு உத்தரவு….!!!!

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பாடலாசிரியர் சினேகன் நடிகை ஜெயலட்சுமி தான் நடத்தி வரும் சினேகம் அறக்கட்டளை என்ற பெயரை பயன்படுத்தி பணம் மோசடியில் ஈடுபட்டு வருவதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகை ஜெயலட்சுமி சினேகன் மீது புகார் அளித்தார். அதில் தான் அறக்கட்டளை வழியாக சமூக பணிகளை செய்து வருவதாகவும், தன் பெயருக்கு கலங்கம் விளைவிக்கவே சினேகன் இவ்வாறு பொய் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் இந்த புகாரின் பேரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாடலாசிரியர் சினேகன் கொடுத்த புகார்…. நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு‌…. கோர்ட் அதிரடி….!!!!!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் சினேகன். இவர் சிநேகம் என்று அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் தொடங்கி பண மோசடி செய்வதாக ஜெயலட்சுமி மீது சினேகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கு ஜெயலட்சுமி மறுப்பு தெரிவித்தார். அதோடு தன் மீது அவதூறு கருத்துக்களை பரப்பும் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயலட்சுமி புகார் கொடுத்தார். இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் […]

Categories
சினிமா

“தி.மு.க-வும், மக்கள் நீதி மய்யமும் ஒன்றுதான்”… குற்றச்சாட்டு வைத்த நடிகை ஜெயலட்சுமி….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக விளங்குபவர் சினேகன். இவர் மக்கள்நீதி மய்யம் கட்சியின் உடைய நிர்வாகியாகவும் இருக்கிறார். கடந்த 2015-யில் இருந்து இவர் சினேகம் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதனையடுத்து இவரது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூகவலைதளங்கள் தொடங்கி சின்னத் திரை நடிகை ஜெயலட்சுமி பணவசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்தார். அவற்றில் “நான் சினேகம் என்ற பெயரில் சென்ற 2015ம் வருடம் அறக்கட்டளையை பதிவுசெய்து நடத்தி வருகிறேன். இதன் வாயிலாக தமிழகம் […]

Categories
சினிமா

நான் மோசடி செய்கிறேனா?…. “7 நாட்களுக்குள் ஆதாரம் வேண்டும்”….. சினேகனுக்கு எதிராக கொந்தளிக்கும் பிரபல நடிகை….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் தன்னுடைய பெயரை பயன்படுத்தி சின்னத்திரை நடிகையும் பாஜக பிரமுகரான ஜெயலட்சுமி பண மோசடி செய்வதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதாவது, பாடலாசிரியர் சினேகன் கமலின் மக்கள் நீதி மேயம் கட்சியினுடைய நிர்வாகியாகவும் உள்ளார். இவர் 2015 ஆம் ஆண்டு முதல் சினேகன் அறக்கட்டளையின் நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளை மூலம் பலருக்கு பல உதவிகளை செய்து வருகிறார். ஆனால் சமீப காலமாக இணையதளத்தில் தனது பவுண்டேஷன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பணம் வசூல் பண்றாங்க….. பிரபல நடிகை மீது…. சினேகன் பரபரப்பு புகார்…..!!!!

கவிஞர் சினேகன் தனது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சினேகன், கூறியதாவது ” சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய நண்பர்கள் தன்னுடைய அறக்கட்டளை பெயரில் சமூக வலைதள கணக்குகள் மூலம் பொது மக்களிடம் பணம் கேட்டு வருவதாக தெரிவித்தனர். அந்த சமூக வலைதளத்தை ஆராய்ந்த போது அதில் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமியின் […]

Categories

Tech |