Categories
சினிமா

நடிகை ஜோதிகாவின் அடுத்த திரைப்படம்… யாருடன் இணைகிறார் தெரியுமா…? வெளியான மாஸ் தகவல்…!!!

நடிகை ஜோதிகா நடிக்கப்போகும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, தியா மற்றும் தேவ் ஆகிய இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். குழந்தைகளை வளர்ப்பதில் பிஸியான அவர் சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்கவில்லை. அதன் பின்னர் குழந்தைகள் வளர்ந்த பிறகு, 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்தார். மேலும் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’… நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்ட படக்குழு…!!!

உடன்பிறப்பே படத்தில் நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஜோதிகாவின் 50-வது படம் உடன்பிறப்பே. கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி இந்த படம் நேரடியாக அமேசான் பிரைமில் ரிலீசானது. இரா.சரவணன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரகனி, சூரி, கலையரசன், குக் வித் கோமாளி பிரபலம் தீபா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அழகான குடும்ப படமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல்வர் ஸ்டாலின் செய்த சிறப்பான செயல்…. நன்றி தெரிவித்த நடிகை ஜோதிகா….!!!

தலைமை பண்பு என்பது பதவியினால் வருவது அல்ல, செயலினால் வருவது என்று ஜோதிகா கூறியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் வாழ்ந்துவரும் நரிக்குறவர், இருளர் மக்கள் வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர், அடையாள அட்டை, சாதிச்சான்று உள்ளிட்டவை வழங்குவதற்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் முக. ஸ்டாலின் அந்தப் பகுதி மக்களுக்கு நலத்திட்டங்களையும், தீபாவளியை முன்னிட்டு வேட்டி சேலைகளை வழங்கினார். இந்த நிலையில் நடிகை ஜோதிகா தன்னுடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனராக களமிறங்கும் கார்த்தி, ஜோதிகா… வெளியான சூப்பர் தகவல்…!!!

கார்த்தி, ஜோதிகா இருவரும் படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் நடிகைகள் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் இயக்குனராக மாற ஆசைப்படுவார்கள். அதன்படி சாவித்திரி, விஜயநிர்மலா பானுமதி உள்ளிட்டோர் இயக்குனர்களாக மாறியிருக்கின்றனர். இப்போது உள்ள நடிகர், நடிகைகளில் சிலருக்கு மட்டும் தான் படம் இயக்கும் ஆசை இருக்கிறது. இந்நிலையில் நடிகர் கார்த்தி, நடிகை ஜோதிகா இருவரும் படம் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னத்திடம் நடிகர் கார்த்தி உதவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜோதிகா, சசிகுமாரின் ‘உடன்பிறப்பே’… அசத்தலான டிரைலர் இதோ…!!!

ஜோதிகாவின் 50-வது படமான உடன்பிறப்பே படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஜோதிகா. கடந்த வருடம் இவர் நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகியிருந்தது. இதைத்தொடர்ந்து ஜோதிகா இயக்குனர் இரா.சரவணன் எழுதி இயக்கியுள்ள உடன்பிறப்பே படத்தில் நடித்துள்ளார். இது ஜோதிகாவின் 50-வது படமாகும். மேலும் இந்த படத்தில் சசிகுமார், சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா, ஆடுகளம் நரேன்,  உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யாவின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’… ரிலீஸ் எப்போது?… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் படங்களை தாயாரித்தும் வருகிறார். இதுவரை சூர்யா தயாரிப்பில் வெளியான 36 வயதினிலே, கடைக்குட்டி சிங்கம், சூரரைப்போற்று, பொன்மகள்வந்தாள் போன்ற பல படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படம் நேரடியாக அமேசான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் படத்தில் நடிக்க மறுத்த பிரபல முன்னணி நடிகை… ரசிகர்கள் ஏமாற்றம்..!!

பிரபல முன்னணி நடிகையான ஜோதிகா விஜய் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் “பீஸ்ட்” படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வருகிறார். மேலும் ரசிகர்கள் மத்தியில் “பீஸ்ட்” படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அனைத்து நடிகைகளும் நடிகர் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு சகோதரியாக நடிப்பது உண்மையா?… நடிகை ஜோதிகா விளக்கம்…!!!

நடிகை ஜோதிகா சலார் படத்தில் பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்க இருப்பதாக பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை ஜோதிகா முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இதன்பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். இதையடுத்து இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மாஸ் ஹீரோவுக்கு சகோதரியாக நடிக்கும் ஜோதிகா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகை ஜோதிகா சலார் படத்தில் நடிகர் பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகை ஜோதிகா முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இதன்பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட ஜோதிகா சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். இதையடுத்து இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ’36 வயதினிலே’ படத்தின் மூலம் சினிமாவில் ரீ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா- ஜோதிகாவுக்காக கதை தயார் செய்யும் பிரபல பெண் இயக்குனர்… வெளியான சூப்பர் தகவல்…!!!

சூர்யா- ஜோதிகா மீண்டும் இணைந்து நடிப்பதற்காக பிரபல பெண் இயக்குனர் கதை தயார் செய்து வருகிறார் . தமிழ் திரையுலகில்  நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் சூர்யா-ஜோதிகா கடைசியாக இணைந்து நடித்த படம் ‘சில்லுனு ஒரு காதல்’ . கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதையடுத்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . திருமணத்திற்கு பிறகு சூர்யா -ஜோதிகா  இணைந்து நடிக்கவில்லை ‌. இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சொல்லிக்கொடுத்த ஜோ….! ”தூக்கிக்கொடுத்த ஆசிரியர்” செமயானா வரவேற்பு ..!!

ஜோதிகாவின் கருத்தை ஏற்ற ஆசிரியை ஒருவர் திருப்பதி கோவிலுக்கு சேர்த்து வைத்த ரூபாய் 40 ஆயிரத்தை ஏழை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் நடித்த குஷி, ஜில்லுனு ஒரு காதல். தூள், காக்க காக்க போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரிய வரவேற்ப்பை பெற்றுக்கொடுத்தது. திரையுலகில் நல்ல உயரத்தில் இருக்கும்பொழுதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஜோதிகா மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அழகோ அழகு செம அழகு – ஜோவை மிஞ்சிய சூர்யா மகள் – வைரலாகும் போட்டோ உள்ளே ..!!

ஜோதிகா மற்றும் அவரது மகளின் புகைப்படம் வைரலாக இணையதளங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் நடிகையாக இருக்கும் சூர்யா-ஜோதிகா தம்பதி 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கிய ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு குழந்தைகள் குடும்பங்கள் என ஹோம் மேக்கராக மாறியிருந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதும் விருது விழாவில் கலந்துகொள்வதுமாக இருந்துவருகிறார். இந்நிலையில் ஜோதிகா சமீபத்தில் விழா ஒன்றில் மகளுடன் கலந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விழா மேடையில் பம்பரமாக சுழன்று சிலம்பம் சுத்திய ஜோதிகா..! வைரல் வீடியோ.!

JFW வின்  திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் நடிகைகளை கௌரவிக்கும் விதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் பல்வேறு  விருது வழங்கப்பட்டது, அதில் கலந்து கொண்ட நடிகை  ஜோதிகாவுக்கு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ராட்சசி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா சிலம்பம் சுற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் […]

Categories

Tech |