Categories
சினிமா தமிழ் சினிமா

“நான் திமிர் பிடித்தவளா”…. எனக்கு தென்னிந்தியாவை விட, வட இந்தியாவில் தான் நல்ல வாய்ப்பு வருது…. நடிகை டாப்ஸி அதிரடி….!!!!!

தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் டாப்ஸி. இவர் யாரையும் மதிப்பது கிடையாது எல்லோரிடமும் திமிராக பேசுகிறார் என்று சமீப காலமாகவே இணையதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகை டாப்ஸி தன்னை பற்றி பரவும் தகவல்களுக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, நான் நடிக்க வந்த புதிதில் எனக்கு அவ்வளவாக கதைகளை தேர்வு செய்ய தெரியாது. ஆனால் தற்போது அப்படி இல்லை. எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டும் தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எதற்காக சத்தம் போடுகிறீர்கள்” நடிகர்கள் தவறானவர்கள் என்று காட்டவா….? கடும் கோபத்தில் நடிகை டாப்ஸி….!!!!

தமிழில் ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான டாப்ஸி தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் ஹிந்தியில் சமீபத்தில் டோபரா என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. இந்நிலையில் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை டாப்ஸி கலந்து கொண்ட போது அவரிடம் டோபரா படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறதே என்று நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு டாப்ஸி முதலில் படத்தை […]

Categories
சினிமா

“இது தான் நான் பண்ண தப்பு!”….. மனம் திறந்த தனுஷ் பட நாயகி…!!!

நடிகை டாப்ஸி கதைகளை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார். நடிகை டாப்ஸி, தமிழ் திரையுலகில் கடந்த 2011-ஆம் வருடத்தில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் நடிகர் தனுசுடன் நடித்திருந்தார். அதன்பிறகு, தமிழில் சில படங்கள் தான் நடித்தார். தற்போது பாலிவுட்டில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், நடிகை டாப்ஸி சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, “நான் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதைகளை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டேன். வணிக ரீதியிலான திரைப்படங்களைத் தான் ரசிகர்கள் விரும்புவர் என்று […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை டாப்ஸி மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் சமந்தா… வெளியான தகவல்…!!!

டாப்ஸி அடுத்ததாக தயாரிக்கும் படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இதைத் தொடர்ந்து இவர் ஆரம்பம், காஞ்சனா-2, வை ராஜா வை போன்ற படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த டாப்ஸி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். சமீபத்தில் டாப்ஸி பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். மேலும் சினிமாவில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

குடும்பத்தோடு படம் பார்க்க முடியாது…. ஓ.டி.டியை விட தியேட்டர் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும்…. என்ன சொல்கிறார் டாப்ஸி!!

ஓ.டி.டி யில்  படங்கள் பார்ப்பதை விட திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதற்கே ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். நடிகை டாப்ஸி தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.. டாப்ஸி கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்தும் நடித்து வருகிறார். தற்போது தயாரிப்பாளராக மாறி இருக்கும் டாப்ஸி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம கியூட்… நடிகை டாப்ஸி சிறுவயதில் எப்படி இருக்கிறார் பாருங்க… வைரல் புகைப்படம்…!!!

நடிகை டாப்ஸி தனது சிறுவயது புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இவர் இந்த படத்தில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்பின் இவர் வந்தான் வென்றான், காஞ்சனா-2 போன்ற ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தார். https://www.instagram.com/p/CT9G7d1ofNc/?utm_source=ig_embed&ig_rid=f718cf7a-4ea2-441b-ac06-97027bf5914f தற்போது டாப்ஸி, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை டாப்ஸியின் புதிய படம்… வெளியான மிரட்டலான அறிவிப்பு…!!!

நடிகை டாப்ஸி அடுத்ததாக மிஷன் இம்பாசிபிள் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ் திரையுலகில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இதையடுத்து இவர் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது இவர் ஜெயம் ரவியின் ஜன கண மன படத்தில் நடித்து வருகிறார். நடிகை டாப்ஸி தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். மேலும் சமீபத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘டாப்ஸி’ படத்தின் இயக்குனர் மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

டாப்ஸி நடிப்பில் உருவாகவுள்ள சபாஷ் மித்து படத்தின் இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இதை தொடர்ந்து இவர் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-3 போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஹஸீன் தில்ரூபா திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருக்கிறது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை டாப்ஸியின் ‘ஹஸீன் தில்ரூபா’… மிரட்டலான டிரைலர் ரிலீஸ்…!!!

நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ஹஸீன் தில்ரூபா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இதை தொடர்ந்து இவர் வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாலிவுட்டில் நடிகை டாப்ஸி இயக்குனர் விணில் மேத்யூ இயக்கத்தில் ஹஸீன் தில்ரூபா படத்தில் நடித்துள்ளார். https://twitter.com/taapsee/status/1403224068371795969 மேலும் இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை டாப்ஸீயின் ‘ஹஸீன் தில்ரூபா’… மிரட்டலான டீசர் ரிலீஸ்…!!!

நடிகை டாப்ஸீ நடிப்பில் உருவாகியுள்ள ஹஸீன் தில்ரூபா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸீ. இவர் இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து டாப்ஸீ வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். https://twitter.com/taapsee/status/1402240050503376897 தற்போது நடிகை டாப்ஸீ பாலிவுட்டில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகை டாப்ஸியின் ‘ஹஸீன் தில்ரூபா’… ரிலீஸ் எப்போது தெரியுமா?…!!!

நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ஹஸீன் தில்ரூபா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இந்த படத்தின் மூலம் இவர் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகை டாப்ஸி தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். மேலும் இவர் அமிதாப்பச்சனுடன் […]

Categories
தேசிய செய்திகள்

டாப்சி, அனுராக் காஷ்யப்பின் வீட்டில் ரெய்டு- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை வருமான வரித்துறை சோதனை மூலம் மத்திய அரசு மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்பி திரு. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார் . நடிகை டாக்ஸி மற்றும் இயக்குனரும் , நடிகருமான அனுராக் காஷ்யப் ஆகியோரது மும்பை மற்றும் புனேவில் உள்ள வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். இருவருமே தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்து வருபவர்கள் என்பதால், இந்த சோதனை அவர்களை மிரட்டுவதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: பிரபல தமிழ் நடிகை வீட்டில் பெரும் பரபரப்பு…!!!

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகை டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 95 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்பப் பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் டாப்ஸி… வெளியான தகவல்கள்…!!!

நடிகை டாப்ஸி முதல்முறையாக பிரபல நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க உள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை டாப்ஸி ஆடுகளம் ,ஆரம்பம், காஞ்சனா 2 ,கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் . அந்த வகையில் நடிகை டாப்ஸி அனுராக் காஷ்யப்பின் டூ பாரா மற்றும் லூப் லாபெட்டா படங்களில் நடித்து வருகிறார் . மேலும் இவர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘நடிக்கத் தகுதி இல்லாத நடிகை’ … விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த டாப்ஸி …!!

சமூக வலைத்தள பக்கத்தில் ‘நடிக்க தகுதி இல்லாத நடிகை ‘என விமர்சித்த ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை டாப்ஸி. தமிழ் திரையுலகில் நடிகை டாப்ஸி ‘ஆடுகளம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமடைந்தவர். தற்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள டாப்ஸி கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து  இவர் துணிச்சலாக சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார். மேலும் போதைப்பொருள் விவகாரம், வாரிசு அரசியல் ஆகியவற்றை விமர்சித்த நடிகை கங்கனா ரனாவத்க்கு எதிர்ப்பு தெரிவித்தார் . இதனால் […]

Categories

Tech |