டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த உலக கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் பாகிஸ்தான் நடிகை ஷேகர் ஷின்வாரி இந்திய அணி தோல்வி அடைய வேண்டும் என்று தொடர்ந்து தனது விருப்பத்தை பதிவிட்டு வருகிறார். இதற்கிடையே வருகின்ற 6ஆம் தேதி இந்தியா-ஜிமாபாப்வே இடையே போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஷின்வாரி தனது டுவிட்டரில், இந்தியா-ஜிம்பாப்வே […]
Tag: நடிகை டுவிட்
கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடி வாரணாசியில் மருத்துவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய அவர், “கொரோனா இரண்டாவது அலையில் நாம் போர் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனைப்போலவே மருத்துவமனையில் நோயாளிகள் அதிக நாட்கள் சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா இரண்டாவது அலை நம்மிடமிருந்து பலரையும் பறித்துக் கொண்டது என்று கூறி பிரதமர் மோடி […]
டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல இந்தியாவை துண்டாட நினைக்கும் பயங்கரவாதிகள் என நடிகை கங்கனா ரனாவத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து 70 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த […]