தமிழில் காதல்தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஆகிய படங்களில் நடித்துள்ள தபு, தெலுங்கு, இந்தியிலும் பிரபல நடிகையாக உள்ளார். நடிகை தபு குழந்தையாக இருக்கும்போதே அவரது தாயும்-தந்தையும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தன் சொந்த வாழ்க்கை பற்றி தபு பேட்டி அளித்ததாவது “பள்ளியில் படித்த போது பாத்திமா என்பது தான் என் குடும்ப பெயர். எனது தந்தையின் குடும்பபெயரை பயன்படுத்துவது முக்கியம் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. நான் எடுத்துக் கொண்டது தபு […]
Tag: நடிகை தபு
தனது அழகின் ரகசியத்தை பேட்டி ஒன்றில் நடிகை தபு கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தாயின் மணிக்கொடி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தபு. இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்தார். 50 வயது ஆகியும் இன்னும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த வயதிலும் இவரின் அழகு குறையவில்லை என ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர். இதனையடுத்து தனது அழகின் ரகசியத்தை பேட்டி ஒன்றில் […]
தமிழ் சினிமாவில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே, டேவிட், தாயின் மணிக்கொடி போன்ற பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தபு. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். நடிகை தபுவுக்கு தற்போது 50 வயது ஆகிறது. இவருக்கு பட வாய்ப்புகள் தற்போதும் குவிந்த வண்ணமாகவே இருக்கிறது. இவர் 50 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். […]
திருமணம் செய்யாமல் குழந்தை பெறுவதில் என்ன தவறு உள்ளது என்று நடிகை தபு பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் நடித்த பிரபலமானவர் தபு. இவர் ஒரு மாடல் அழகிய ஆவார். இவர் தமிழில் காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதி, டேவிட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 51 வயது ஆகின்றது. இதுவரை இவர் […]
நடிகை தபு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஜய் தேவ்கன் நடிக்கும் போலா என்ற திரைப்படத்தில் நடித்து வரும் தபு, டிரக் ஒன்றை ஓட்டி வரும் காட்சியில் விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது டிரக்கின் கண்ணாடி உடைந்து தபுவின் வலதுபுற கண்ணிற்கு மேல் குத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் அஜித் குமார் நடிக்கவிருக்கும் படத்தில் பிரபல நடிகை தபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் பேணி கப்பூர் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “வலிமை” இந்தபடத்தில் கார்த்திகேயன் ஹீமா, குரேஷி மற்றும் பல நடித்துள்ளார்கள். இப்படம் கொரோனா பரவல் காரணத்தினால் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பேணி கபூர்-எச்.வினோத் கூட்டணியில், அஜித்குமார் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களில் நடிகர் அஜித் நடித்திருந்தார் […]