தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா . இவர் பாலிவுட் மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பப்ளி பவுன்சர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை தமன்னா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய சமூக வலை தளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது ஷாட் டிரஸ்ஸில் போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த […]
Tag: நடிகை தமன்னா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் அவ்வளவாக தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா தன்னுடைய திருமணம் குறித்து தற்போது ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நான் தற்போது சினிமாவுக்கு வந்து 17 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இத்தனை வருடங்கள் சினிமாவில் நான் நீடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் சிறிய ஹீரோ, […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பட வாய்ப்புகள் போதுமான அளவு இல்லாததால், ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தமன்னா மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியானது. இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை தமன்னா instaவில் ஒரு பதிவை […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் என்ற திரைப்படம் தமன்னாவின் மார்க்கெட்டை ஓஹோ என்று உயர்த்தியது. இந்த படத்திற்கு பிறகு நடிகை தமன்னா, விஜய், சூர்யா, அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். அதன் பிறகு தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னாவுக்கு சமீப காலமாகவே […]
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா. இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஆக்சன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த திரைப்படத்திற்குப் பிறகு தெலுங்கில் பிசியாக நடித்து வந்த தமன்னா தற்போது மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்பி உள்ளார்.ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகை தமன்னா அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விஜயின் வாத்தி […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் விஜய், சூர்யா, அஜித், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதோடு 4 ஹிந்தி படங்கள் மற்றும் 2 தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை தமன்னா அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் தற்போது படங்களில் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் மலையாளத் திரையுலகிலும் ஒரு புதிய படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை மதுர் பண்டர்க்கார் இயக்க, சாகில் வைத், அபிஷேக் பஜாஜ், ஆராதனா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த மாதம் […]
தென் இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் தமன்னா. தமிழ் பட உலகின் தங்கநிறத்து அழகிகளில் ஒருவரான இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமன்னா தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்திருக்கிறார். அவர் பேசியதாவது, “திரையுலகில் பெண்களுக்கு மதிப்பே கிடையாது. அதாவது பெண்கள் பேச்சை ஒரு பொருட்டாககூட பார்க்க மாட்டார்கள். அதேபோன்று கதாநாயகனுக்கு வழங்கப்படும் சம்பளம் கதாநாயகிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. இந்த போக்கு சினிமா தோன்றியதிலிருந்தே தொடர்கிறது. அதுமட்டுமின்றி கதாநாயகிகளின் புகைப்படம் படபோஸ்டர்களில் […]
பிரபல நடிகையின் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா கேடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவருடைய நடிப்பு திறமையால் அஜித், விஜய், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். அதன்பின் தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் வர தொடங்கியதால், தெலுங்கு சினிமாவில் அதிக அளவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்நிலையில் நடிகை தமன்னா மதுர் பண்டர்கர் இயக்கத்தில் தற்போது பப்ளி பவுன்சர் என்ற திரைப்படத்தில் […]
பல ஹீரோக்களுடன் எனக்கு கெமிஸ்ட்ரி செட் ஆகி உள்ளது சிம்புவுடன் மட்டும் செட் ஆக வில்லை என்று தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் படிக்காதவன், அயன், தேவி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, விஷால் என பல முன்னணி […]
நடிகை தமன்னா அண்மைகாலமாகவே படங்களில் நடிக்காமல் வெப்சீரியலில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. படங்களில் நடித்து வந்த தமன்னா அண்மைக்காலங்களாக வெப் சீரியல்களில் நடித்து வருகிறார். சென்ற வருடம் ஓடிடியில் வெளியான நவம்பர் மாத ஸ்டோரியில் நடித்ததன் மூலம் இவர் மேலும் பிரபலமானார் மற்றும் நல்ல பெயர் கிடைத்தது. மேலும் நடிகை தமன்னா இதுபோன்ற வெப்சீரியல்களில் நடிக்க முடிவெடுத்து இருக்கிறார். ஏனெனில் இவருக்கு திரைப்படங்களில் கிடைக்கும் ஊதியத்தை விட […]
நடிகை தமன்னா தெலுங்கு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். நடிகை சமந்தா சமீபத்தில் வெளியான புஷ்பா என்ற தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றிருந்தார். இப்பாடல் செம ஹிட்டானது. தற்போதுவரை, இந்த பாடலுக்கு மவுசு குறையவில்லை. https://www.instagram.com/p/CZRQITrhbyv/ இந்நிலையில் அவரை தொடர்ந்து நடிகை தமன்னாவும் தெலுங்கு திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். அவர் குத்தாட்டம் போட்ட வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
நடிகை தமன்னா தெலுங்கு மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் மீது வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச தொலைக்காட்சி நிகழ்ச்சியான மாஸ்டர் செப் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டது. இதில் தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்கி வந்தனர். இந்த நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து சில வாரங்களுக்குப் பிறகு ரேட்டிங் இல்லை என நடிகை தமன்னாவை மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் […]
நடிகை தமன்னா தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான சமையல் நிகழ்ச்சி தான் மாஸ்டர் செஃப். சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழில் நடிகர் விஜய் சேதுபதியும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்குகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் […]
தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள மேஸ்ட்ரோ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. கடைசியாக இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது இவர் சீட்டிமார், மேஸ்ட்ரோ, தட் இஸ் மகாலட்சுமி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் மேஸ்ட்ரோ படம் பாலிவுட்டில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும் . இதில் ஹிந்தியில் தபு நடித்த […]
நடிகை தமன்னா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. கடைசியாக இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இவர் நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை தமன்னா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. What are your future plans? Don’t […]
தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. Master Chef | Coming Soon Tamannah is ready to take the Master […]
நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை தமன்னா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார். அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மஸ்டர் செப் என்ற பிரம்மாண்ட சமையல் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதே போல் தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை […]
கே.ஜி.எப் பட நடிகர் யாஷ் அடுத்ததாக நடிக்கும் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னட திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் யாஷ். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் கே.ஜி.எப்-2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் இந்த படம் ரிலீஸாக உள்ளது. இதை தொடர்ந்து நடிகர் யாஷ் நடிக்கும் அடுத்த […]
தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை பிரபல நடிகை தமன்னா தொகுத்து வழங்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பலரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை கமல்ஹாசன், ஆர்யா, சூர்யா, அரவிந்த்சாமி, விஷால் உள்ளிட்ட பல நடிகர்கள் மிகப்பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளனர் . அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார். மேலும் மாஸ்டர் செஃப் […]
தமன்னா நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் தமன்னா நடிப்பில் உருவான நவம்பர் ஸ்டோரி வெப் தொடர் கடந்த மே 20-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இயக்குனர் ராம் சுப்பிரமணியன் இயக்கியிருந்த இந்த படத்தில் ஜி.எம்.குமார், அருள்தாஸ், பசுபதி, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த கிரைம் திரில்லர் தொரடின் கதை மற்றும் இந்த படத்தில் […]
நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதையடுத்து தனுஷின் 43 வது படத்தை கார்த்திக் நரேன் இயக்குகிறார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார் . இதனிடையே நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது […]
நடிகை தமன்னா கமர்ஷியல் படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்துள்ளது பற்றி விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலக பிரபல நடிகை தமன்னா பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியவர். இதுவரை தமன்னா அதிகமாக கமர்ஷியல் படங்களில் தான் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், கமர்ஷியல் படங்களில் கதாநாயகிகள் பங்கு மிகக் குறைவு . ஆனால் அதிலும் நமது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும். இது மிகவும் சவாலான […]