Categories
சினிமா தமிழ் சினிமா

“சமூக வலைதளங்களில் திமிர் பிடித்தவர்கள்”…. நல்லதை மட்டுமே பகிரலாமே…. நடிகை திரிஷா ஆதங்கம்….!!!!

தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா கர்ஜனை, ராங்கி மற்றும் சதுரங்க வேட்டை 2 போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ராங்கி திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், இயக்குனர் சரவணன் படத்தை இயக்க, லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷா ராங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவுடன் பிரச்சனை இருப்பது உண்மையா….? முதன்முதலாக மனம் திறந்த திரிஷா….!!!!

தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா கர்ஜனை, ராங்கி மற்றும் சதுரங்க வேட்டை 2 போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ராங்கி திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், இயக்குனர் சரவணன் படத்தை இயக்க லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்நிலையில் ராங்கி படத்தின் ப்ரோமோஷன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தல அஜித்தா, தளபதி விஜயா”… தமிழகத்தில் யார் NO.1 நடிகர்…. நடிகை திரிஷா சொன்ன நச் பதில்….!!!!

தென் இந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா ராங்கி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷா நேர்காணில் ஒன்றில் நடிகர் அஜித் மற்றும் விஜய் குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது, நான் நடிக்க வருவதற்கு முன்பாகவே அஜித் மற்றும் விஜய் அனுபவம் உள்ள நடிகர்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காங்கிரஸ் கட்சியில் சேரும் பிரபல நடிகை…? இந்த தகவல் உண்மையா..? வெளியான நியூஸ்…!!!

நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார். படத்தின் கதையை ஏ.ஆர் முருகதாஸ் எழுதியுள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட த்ரிஷாவிடம், “காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறீர்களா?” எனக் கேட்ட போது, அந்த தகவலில் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“20 வருடங்கள்”…. மௌனம் பேசியதே முதல் பொன்னியின் செல்வன் வரை…. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை திரிஷா….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நடிகை திரிஷா. இவர் தன்னுடைய சினிமா பயணத்தில் தற்போது 20 வருடங்களை நிறைவு செய்துள்ளார். நடிகை திரிஷா லேசா லேசா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், கடந்த 2002-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு திருப்பாச்சி, கில்லி, ஆறு என பல வெற்றி படங்களில் நடித்த திரிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், ரஜினி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. விரைவில் வெளியாகும் பிருந்தா…. ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ் சொன்ன திரிஷா….. வைரலாகும் ட்வீட்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்திற்குப் பிறகு நடிகை திரிஷாவின் மார்க்கெட் உயர அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளது. அதன்பிறகு சூர்யா வங்காலா இயக்கத்தில் பெங்கா என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரின் முதல் பாகப்பணிகள் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது […]

Categories
சினிமா

அய்யோ…. திரிஷாவுக்கு திடீரென என்ன ஆச்சு?…. காலில் பெரிய கட்டு…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா.இவர் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். இந்தத் திரைப்படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக தளபதி 67 திரைப்படத்தின் திரிஷா நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் நடிகை […]

Categories
சினிமா

அம்மாடியோ இத்தனை கோடியா?…. திடீரென சம்பளத்தை உயர்த்திய நடிகை திரிஷா…. காரணம் என்ன தெரியுமா….????

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான லேசா லேசா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்த மௌனம் பேசியதே, சாமி, கில்லி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது. தமிழ்நாடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1” மணி சார் ரொம்ப ஸ்ட்ரீட்….. எங்கள பேசக்கூட விட மாட்டாரு….. நடிகை திரிஷா ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ரகுமான், சரத்குமார், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் படக் குழுவினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பழைய நியாபகம் வந்திருச்சுசோ….! திரிஷாவோடு சித்தார்த் செய்த காரியம்…. வைரலாகும் வீடியோ…. கேள்வி கேட்கும் ரசிகர்கள்….!!!!

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை திரிஷா குந்தவையாக நடித்து வருகிறார். மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இவரின் நடிப்பை விரைவில் திரையில் காண்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் விக்ரம் ஜெயம் ரவி, பிரபு, கார்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக நடிகை திரிஷாவும் நடிகர் சித்தார்த்தும் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் ஆயுத எழுத்து படத்தில் நடித்தனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் இந்த படத்தில் […]

Categories
சினிமா

எனக்கு அப்படி ஒரு நினைப்பே இல்ல…. கொஞ்சம் கூட இது உண்மை இல்லை…. நடிகை திரிஷா ஓபன் டாக்….!!!!

நடிகை திரிஷா விரைவில் அரசியலில் இணைய உள்ளதாகவும்,இதற்காக தேசிய கட்சி ஒன்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியது. தென்னிந்திய திரை உலகில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக சக்ஸஸ்புள் ஹீரோயினாக வலம் வருபவர் திரிஷா.தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள த்ரிஷாவிரைவில் ஒரு பெரிய தேசிய கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் அது பாஜகவா அல்லது காங்கிரஸா என்பது உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில் […]

Categories
சினிமா

“தளபதி 67 படத்தின் ஹீரோயினி இவங்கதான்”….. செம குஷியில் விஜய் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் விஜய். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாத நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.நடிகர் விஜய் ரசிகர்கள் அனைவரும் வாரிசு படத்தை விட விஜயின் தளபதி 67 படத்தை தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய் உடன் இணைவது […]

Categories
சினிமா

பல வருடங்கள் கழித்து விஜயுடன் இணையும் பிரபல நடிகை…. யார் தெரியுமா?…. தளபதி 67 வேற லெவல் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67 இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. சமீபத்தில் தளபதி 67 படத்தில் 6 வில்லன்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை திரிஷா அரசியலில் இறங்கப்போகிறாரா….? வெளியான பரபரப்பு தகவல்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

பிரபல நடிகை அரசியலில் இறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை திரிஷா. இவர் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார். இந்நிலையில் த்ரிஷாவின் சக நடிகையான நயன்தாராவுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதன் காரணமாக 40 வயதை நெருங்கும் நடிகை திரிஷாவுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் […]

Categories
சினிமா

அரசியலில் குதிக்கும் நடிகை திரிஷா…. எந்த கட்சி தெரியுமா?…. பரபரப்பு தகவல்….!!!!

நடிகை திரிஷா விரைவில் அரசியலில் இணைய உள்ளதாகவும்,இதற்காக தேசிய கட்சி ஒன்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரை உலகில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக சக்ஸஸ்புள் ஹீரோயினாக வலம் வருபவர் திரிஷா.தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள த்ரிஷாவிரைவில் ஒரு பெரிய தேசிய கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் அது பாஜகவா அல்லது காங்கிரஸா என்பது உறுதியாக தெரியவில்லை. ஒருவேளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே…. நடிகை திரிஷாவின் பதிவால் ரசிகர்கள் ஷாக்….!!!!

பிரபல நடிகை திரிஷா நடிகர் விஜய் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படத்தில் நடிகை திரிஷா விஜயுடன் சேர்ந்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கும், திரிஷாவுக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும். இந்நிலையில் நடிகை திரிஷா கில்லி படம் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது கில்லி படத்தில் நடிகை திரிஷாவுக்கும், விஜய்க்கும் இடையே கெமிஸ்ட்ரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு… பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம்…!!!

நடிகை திரிஷா ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக தயாராகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்ய லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிகப் பிரபல தமிழ் நடிகைக்கு…. விரைவில் டும் டும் டும்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை திரிஷா. தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது பொன்னியின் செல்வன், ராங்கி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேற்கொண்டு எந்த படத்திலும் அவர் கமிட்டாகவில்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புது படங்களில் கமிட் ஆகாத திரிஷா… விரைவில் திருமணமா?…!!!

நடிகை திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ஜோடி படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர் திரிஷா. இதன்பின் இவர் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை-2 ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தற்போது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கன்னட சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் திரிஷா… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகை திரிஷா கன்னட திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் கர்ஜனை, ராங்கி, சுகர், சதுரங்க வேட்டை-2 உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகை திரிஷா தமிழில் மட்டுமல்லாது பிற மொழித் திரைப்படங்களிலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சைக்கிள் ஓட்டி பெட்ரோல் விலை உயர்வுக்கு… திரிஷா எதிர்ப்பு…!!!!

ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை நாட்டில் அதிக உச்சத்தை தொட்டு வருகின்றது. பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பாதிப்பின் இருக்கும் மக்கள் இது போன்ற விலை உயர்வின் காரணமாக மேலும் கஷ்டத்திற்கு தள்ளப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஆட்டோ, லாரி, டாக்ஸி மற்றும் வாகன ஓட்டிகள் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக பெரும் அவதிப்படுகின்றனர். இந்த விலை உயர்வுக்கு பலரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறிய திரிஷா… அவரே வெளியிட்ட புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

நடிகை திரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை திரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித், சூர்யா போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் உருவான பரமபதம் விளையாட்டு திரைப்படம் ஓடிடியில் வெளியாகியிருந்தது. தற்போது நடிகை திரிஷா ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘உலகம் இயல்பு நிலைக்கு திரும்பியதும் இணைந்து கொண்டாடுவோம்’… நடிகை திரிஷா வெளியிட்ட பதிவு…!!!

நடிகை திரிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை திரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித், விக்ரம், சிம்பு என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தினார். சமீபத்தில் திரிஷாவின் பரமபதம் விளையாட்டு திரைப்படம் ஓடிடியில் வெளியாகியிருந்தது. தற்போது இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை திரிஷாவுக்கு பிறந்தநாள்… டுவிட்டரில் புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகர்…!!!

நடிகை திரிஷாவின் பிறந்தநாளுக்கு நடிகர் பிரேம்ஜி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை திரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் . இதை தொடர்ந்து இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து அசத்தினார். இவர் நடிப்பில் உருவான பரமபதம் விளையாட்டு திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகியிருந்தது. தற்போது இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை திரிஷாவின் அடுத்த படமும் ஓடிடியில் ரிலீஸாகிறதா?… வெளியான புதிய தகவல்…!!!

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா நடிப்பில் உருவான பரமபதம் விளையாட்டு படம் கடந்த தமிழ் புத்தாண்டு தினத்தில் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் ரிச்சர்ட்ஸ், நந்தா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றது‌. இந்நிலையில் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் ரிலீஸாகும் திரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’… எப்போது தெரியுமா?…!!!

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பரமபதம் விளையாட்டு. இந்த படம் திரிஷாவின் 60 வது படமாகும் . அறிமுக இயக்குனர் திருஞானம் இயக்கியுள்ள இந்த படத்தில் நந்தா, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘ஆடுகளம்’ படத்திலிருந்து பாதியில் வெளியேறிய திரிஷா… என்ன காரணம் தெரியுமா?…!!!

தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படத்திலிருந்து திரிஷா வெளியேறியதன் காரணம் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன் ,ஆடுகளம், வடசென்னை ,அசுரன் ஆகிய படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்தது . அதிலும் குறிப்பாக ஆடுகளம் படத்திற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளனர்.   இந்தப் படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகருக்கு ஜோடியாகும் திரிஷா… வெளியான தகவல்கள்…!!!

நடிகை திரிஷா பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் பிரித்திவிராஜ் இயக்கத்தில்  ,மோகன்லால் நடிப்பில்   வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘லூசிபர்’ . இந்தப் படம் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது . தற்போது இந்த திரைப்படம்  தெலுங்கில்  ரீமேக் செய்ய்யப்படவுள்ளது . இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கவுள்ளார் . இதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன்’ நாவலை வாசிக்கும் திரிஷா… வெளியான புகைப்படம்…!!!

இயக்குனர் மணிரத்னம் படத்திற்காக நடிகை திரிஷா ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வாசித்து வருகிறார் . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது . இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா ,ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற்றது ‌. இதன்பின் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பிகு’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை இவர்தான்… வெளியான தகவல்..!!

ஹிந்தியில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘பிகு’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கடந்த 18 வருடங்களாக நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் நடித்து அசத்தியவர். தற்போது இவர் கர்ஜனை, பரமபத விளையாட்டு, 1818, சதுரங்க வேட்டை 2, ராங்கி, சுகர் ஆகிய திரைப்படங்கள் கைவசம் வைத்துள்ளார். இதையடுத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

37 வயசு ஆகிட்டு… எப்படியோ முடிவான திருமணம் ? மகிழ்ச்சியில் ரசிகர்கள் …!!

நடிகை திரிஷா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.  திரை உலகில் தமிழ் தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் திரிஷாவுக்கு இப்போது 37 வயதாகிறது. மற்ற  நடிகைகள் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு ஐக்கியமான நிலையில் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தரர் . ஆனால் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி முறிந்து விட்ட நிலையில்  பிறகு தெலுங்கு நடிகர் ராணாவும் திரிஷாவும் பட விழாக்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு-திரிஷா திருமணம் முடிந்துவிட்டதா….? குடும்பத்தினர் கொடுத்த விளக்கம்…!!

சிம்புவும் திரிஷாவும் திருமணம் செய்து கொண்டதாக பரவிய வதந்திக்கு சிம்புவின் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். நடிகை திரிஷாவும் பாகுபலி படத்தில் நடித்த நடிகர் ராணாவும் காதலித்து வந்த நிலையில் இருவரும் சேர்ந்து பிரேக்கப் செய்துகொண்டனர்.மேலும் நடிகை திரிஷாவுக்கு பிரபல தொழிலதிபரான வருண்மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது ஆனால் திருமணம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. நடிகை திரிஷா கொரோனா  ஊரடங்கு காலத்தில் சிம்புவுடன கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும் படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சிம்புவும் […]

Categories

Tech |