Categories
சினிமா தமிழ் சினிமா

“கணவரை பிரிந்து வாழும் நடிகை திவ்யா”…. மீண்டும் வளைகாப்பு போட்டு அழகுபார்த்த சக நடிகர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் திவ்யா ஸ்ரீதர். இவர் கர்ப்பமாக இருக்கும் நிலையில், திவ்யாவுக்கும் அவருடைய கணவர் அர்னவுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றதால் தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட திவ்யா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் கணவனையும் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் செவ்வந்தி சீரியல் நடிகர், நடிகைகள் நடிகை திவ்யாவுக்கு வளைகாப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை திவ்யாவை கைவிட்ட அர்னவ்”….. கர்ப்பிணி பெண்ணுக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்த சக நடிகர்கள்….. வைரல் வீடியோ…!!!!

சன் டிவி ஒளிபரப்பாகும் மகராசி சீரியலில் நடித்து வருபவர் திவ்யா. இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் மகள் இருக்கும் நிலையில், செல்லமா தொடரில் நடித்து வரும் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நடக்க ஆர்னவ் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வரும் போது அர்னவ் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வேன் என திவ்யா கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது கர்ப்பிணியாக இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னுடைய நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது” மகளிர் ஆணையத்தில் புகார்…. கதறும் திவ்யா….!!!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருபவர் திவ்யா. இவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லமா என்ற தொடரில் நடித்து வரும் அர்னவ்வும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கேளடி கண்மணி என்ற தொடரில் நடித்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு 2 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்தனர். அதன் பிறகு திவ்யா தனக்கும் அர்னவுக்கும் திருமணம் முடிந்து விட்டதாக கூறி அண்மையில் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் திவ்யா ‌ […]

Categories
சினிமா

நடிகருக்கு பல பெண்களுடன் தொடர்பு…. தமிழ் நடிகை பரபரப்பு புகார்…..!!!!

பிரபல சீரியல் நடிகரான அர்ணவ்மற்றும் சீரியல் நடிகை திவ்யா இருவரும் அண்மையில் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் இணையத்தில் உலா வந்தது. திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் முதல் கணவருடன் விவாகரத்து பெற்ற பிறகு இரண்டாவதாக நடிகர் அர்ணவை திருமணம் செய்து கொண்டார். இதனிடையே அண்மையில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திவ்யா , அர்னாவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக பரபரப்பு புகாரை முன் வைத்தார். இதனைத் தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் கண் முன்னே அந்த நடிகையிடம் நெருக்கம் காட்டினார்” கர்ப்பிணியான என்னை அடிச்சுட்டாங்க….. கணவரால் கதறும் நடிகை….!!!!!

தமிழில் தற்போது செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வருபவர் நடிகை திவ்யா. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் ஆகி 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த திவ்யா 2-வதாக செல்லம்மா தொடரில் நடித்து வரும் சீரியல் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 2 பேரும் கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது காதலிக்க தொடங்கியுள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கர்ப்பமாக இருக்கேன்” தெரிந்தும்…. அடித்து மிதித்து கொடுமைப்படுத்துகிறார்…. சீரியல் நடிகை பரபரப்பு புகார்….!!!

நடிகை திவ்யா  பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் பல்லக்கி என்னும் கன்னட படத்தில் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். இதனை அடுத்து தமிழில் கேளடி கண்மணி என்னும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். பின் சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் நடித்திருந்த திவ்யா தற்போது அந்த சேனலில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி என்ற சீரியலில் நடித்திருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து தான் நடித்த கேளடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘மகராசி’ சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை… ஷாக்கான ரசிகர்கள்…!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகராசி சீரியலில் இருந்து நடிகை திவ்யா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் மகராசி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் திவ்யா, ஆர்யன், மௌனிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் மகராசி சீரியலில் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த திவ்யா இந்த […]

Categories

Tech |