Categories
சினிமா

“உலகின் டாப் 10 அழகிகள்” பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஒரு இந்திய நடிகை…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பிளாஸ்டிக் சர்ஜியன் Julian de Shiva செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வருடம்தோறும் உலகின் அழகான பெண்களின் பட்டியலை வெளியிடும். இந்த அழகான பெண்களை சயின்டிஃபிக் மெத்தேட் முறையை பயன்படுத்தி, யாருடைய முகம் மிகவும் பர்ஃபெக்டாக இருக்கிறது என்பதை பார்த்து தேர்வு செய்வார்கள். இந்த முறையில் கண், காது, மூக்கு, முக அமைப்பு என மொத்தம் 12 விஷயங்கள் ஆராயப்பட்டு கிரேக்கர்களின் கோல்டன் ரேஷியோ ஆப் பியூட்டி பிஹெச்-ஐ உடன் ஒப்பிட்டு அழகான […]

Categories
சினிமா

பிரபல நடிகைக்கு திடீரென நெஞ்சு வலி…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தனக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். தற்போது இவர் நடிகர் பிரபாஸ்-க்கு ஜோடியாக ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகின்றார். அதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் படப்பிடிப்பின் போது திடீரென அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதனால் சோர்வடைந்து அவரை உடனே மருத்துவமனைக்கு படக்குழுவினர் அழைத்துச் சென்றனர். அவருக்கு அங்கு சிகிச்சை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ரஜினிக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை?… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் ரஜினி அடுத்ததாக நடிக்கும் படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில்  சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம ட்ரெண்ட்… வாத்தி கம்மிங் பாடலுடன் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகை தீபிகா படுகோனே வாத்தி கம்மிங் பாடலுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர் . இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தனர் . மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் வெளியாகி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

டுவிட்டரில் தன் பெயரை மாற்றிய தீபிகா படுகோனே… என்ன காரணம் தெரியுமா?…!!!

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரை மாற்றியுள்ளார். பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் ஹிந்தி திரையுலகில் கமர்சியல் கதாநாயகியாக மட்டுமல்லாமல் நடிப்புத்திறன் மிக்க கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார் . இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற திரைப்படத்தில் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்திருந்தார் . இந்தப் படத்தில் முஸ்லிம் மன்னரின் மகளான தீபிகா இந்து மன்னர் பாஜிராவை காதலிக்கும் […]

Categories

Tech |