இட்லி உப்புமா பற்றிய ரகசியத்தை நடிகை தேவயானி பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக 90’s கிட் காலத்தில் வளம் வந்தவர் நடிகை தேவயானி. தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் காதல் கோட்டை, சூரிய வம்சம், நீ வருவாய் என உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இனியா, பிரியங்கா என்று இரண்டு […]
Tag: நடிகை தேவயானி
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான தேவயானி ஈரோடு அருகே உள்ள தன்னுடைய தோட்டத்திற்கு பக்கத்தில் ஒரு தரிசு நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சந்திப்பாளையம் கிராமத்தை சேர்ந்த தேவயானியின் கணவரான இயக்குனர் ராஜகுமாரன் மற்றும் தேவயானி இருவரும் தங்களுடைய சொந்த ஊருக்கு அடிக்கடி சென்று வருவார்களாம். அதோடு மட்டுமில்லாமல் இவர்கள் அருகில் உள்ள மாத்தூரிலும் நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு செல்லும்போது […]
தேவயானியின் கணவரான இயக்குனர் ராஜகுமார் பேட்டி ஒன்றில் நகுல் பற்றி கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. இவர் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பலருடன் நடித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் இயக்குனர் ராஜகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்திற்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் எதிர்ப்பை மீறி இவர்கள் […]
நடிகை தேவயானியுடன் குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை வைத்துக் கொண்டு போட்டியாளர்கள் சமையல் செய்ய படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. கடந்த சீசன் மிகப் பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இரண்டாவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. […]
பிரபல நடிகை தேவயானியின் மகள் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நடிகை தேவயானி கடந்த 1994-ஆம் ஆண்டு கே.எஸ். அதியமான் இயக்கத்தில் வெளியான ‘தொட்டாசிணுங்கி’ படத்தின் மூலம் அறிமுகமானார் . இந்த படத்தில் கார்த்திக், ரகுவரன், ரேவதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் . இதையடுத்து ஹிந்தி ,மலையாளம் போன்ற பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார் . கடந்த 1996 இல் அஜித் நடிப்பில் வெளியான ‘காதல் கோட்டை’ படம் தேவயானிக்கு […]