தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் […]
Tag: நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நாயகியாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். குந்தவை கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது த்ரிஷாவின் மார்க்கெட் ஓஹோ என்று உயர்ந்து விட்டது. தற்போது நடிகை திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், […]
தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் திரிஷா நடித்திருந்த குந்தவை கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு நடிகை திரிஷாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை திரிஷாவுக்கு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆக வலம் வருபவர் திரிஷா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். நடிகை திரிஷா நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நடிகை திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரிஷாவின் சினிமா பயணத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் மிகவும் பெஸ்ட் ஆனது என பலரும் பாராட்டி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராமன், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய், சோபிதா துலிப்பாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. […]
நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் நடிகை த்ரிஷா அரசியலில் இறங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக உள்ள த்ரிஷாவுக்கு தற்போது 39 வயது ஆகிறது. சிங்கிளாக இருக்கும் அவருக்கு தற்போது பொதுச்சேவையில் ஆர்வம் ஏற்பட்டுள்ளதால், விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையப் போகிறாராம். ஏற்கனவே தமிழக […]
த்ரிஷாவை பேட்டி எடுத்த அஞ்சலி. இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் த்ரிஷா. தற்போது இவர் ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் ஆரம்ப காலத்தில் இவர் ஹீரோயினாக இருக்கும்போது நடிகை அஞ்சலி இவரை பேட்டி எடுத்துள்ளார். அப்போது அஞ்சலி மாடலாக இருந்தார். பேட்டியின்போது அஞ்சலி த்ரிஷா உரையாடிக் கொண்டிருக்கும்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. இவர்கள் இருவரும் […]
பிரபல நடிகை த்ரிஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது அவர் குணமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், நெகட்டிவ் என்ற வார்த்தையை கேட்டவுடன் இதுவரை நான் சந்தோஷப்பட்டதே இல்லை. ஆனால் தற்போது முதன் முதலாக சந்தோசப்படுகிறேன். தான் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்த அனைவருக்கும் தனது நன்றி என்றும் 2022ஆம் ஆண்டு சுறுசுறுப்பாக இயங்க நான் […]
‘ராங்கி’ திரைப்படத்தின் முதல் பாடலை சிவகார்த்திகேயன் வெளியிட்டதற்கு ட்விட்டரில் நடிகை திரிஷா நன்றி தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை திரிஷா பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியவர். தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ராங்கி’ . ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் வசனம் எழுதியுள்ள இந்த படத்தை இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார் . Happy to release the 1st single from @trishtrashers ‘s #Raangi #Paniththuli […]
நடிகை திரிஷாவின் நடிப்பில் தயாராகியுள்ள ‘ராங்கி’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நடிகை திரிஷா பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியவர். தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ராங்கி’ . ஏ.ஆர்.முருகதாஸ் கதை மற்றும் வசனம் எழுதியுள்ள இந்த படத்தை இயக்குனர் சரவணன் இயக்கியுள்ளார் . இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் உஸ்பெகிஸ்தான் பகுதியில் படமாக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த படப்பிடிப்பு கடும் குளிரையும் […]