நதியா தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகை ஆவார். 1980-களில் வலம் வந்த ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். கதாநாயகியாக நடித்த வந்த இவர் பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், தமிழ் ,தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடிக்க இவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. தமிழ் சினிமாவில் ரஜினி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை நதியா இதுவரை கமலுடன் மட்டும் நடிக்கவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டபோது. கால்ஷீட் பிரச்சனை காரணமாகவே […]
Tag: நடிகை நதியா
நடிகை நதியா வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் 1986-ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நதியா. இதை தொடர்ந்து இவர் ரஜினி, பிரபு, சிவகுமார், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். திருமணத்துக்கு பின் நீண்ட காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த நதியா, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் […]
கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்ட பிறகும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ் திரையுலகின் எவர்கிரீன் நாயகி நதியா தெரிவித்துள்ளார். நடிகை நதியா தற்போது லிங்குசாமி இயக்கி வரும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகின்றது. தமிழ் திரையுலகில் எவர்கிரீன் நாயகி என்று போற்றப்படும் நடிகை நதியா திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் மும்பையில் வசித்து வருகிறார். தனக்கு கதை பிடித்திருந்தால் மட்டுமே சில படங்களில் நடிப்பார். […]
80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நதியா. பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் சிறிது காலத்தில் புகழின் உயரத்திற்கு சென்றார். கடைசியாக 1994ஆம் ஆண்டு தமிழ் படம் ஒன்றில் நடித்தார். அதன்பிறகு சினிமாவின் பக்கம் வரவில்லை. பின்னர் மீண்டும் 2004ஆம் ஆண்டு எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார். பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் இவர் நடித்து […]
நடிகை நதியா மழையில் நடனமாடுவது போன்ற புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1985-ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமானவர் நதியா. இதையடுத்து இவர் நிலவே மலரே, உயிரே உனக்காக, ராஜ குமாரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் . இதன் பின் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகிய நதியா மீண்டும் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் . தற்போது […]
பாபநாசம் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நதியா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் திரிஷ்யம். இந்த படம் தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. மேலும் இந்த படம் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. சமீபத்தில் […]
நடிகை நதியா தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் கடந்த 1985-ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமானவர் நதியா. இதையடுத்து இவர் நிலவே மலரே, உயிரே உனக்காக, ராஜகுமாரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் . இதன் பின் திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகிய நதியா மீண்டும் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் . https://twitter.com/ActressNadiya/status/1406460610775175170 தற்போது […]
கொரோனா கட்டுப்பாடு குறித்து நடிகை நதியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நடிகை நதியா கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதைத் தொடர்ந்து இவர் நிலவே மலரே, உயிரே உனக்காக, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் . இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இதன் பின் […]
திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் படத்தின் படப்பிடிப்பில் மீனா- நதியா இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . இந்த படம் தமிழ் உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. சமீபத்தில் திரிஷ்யம் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது திரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்புகள் […]
நடிகை நதியா தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் நடிகை நதியா கடந்த 1985ஆம் ஆண்டு வெளியான ‘பூவே பூச்சூடவா’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தினார். இதன்பின் நதியா கடந்த 1988ஆம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு மகள்கள் உள்ளனர். நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகை நதியா ‘எம்.குமரன் சன் […]
நடிகை நதியா மாஸ்க் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றன. மேலும் திரையுலக பிரபலங்களும் தங்கள் சமூக வலைத்தளங்களில் மாஸ்க் அணிவது குறித்த விழிப்புணர்வுகளை அவ்வப்போது பதிவு செய்து வருகின்றனர் . இந்நிலையில் தமிழ் திரையுலகில் […]
நடிகை நதியா தான் நடித்த முதல் பாடல் காட்சியின் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் 80-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா . கடந்த 1985ஆம் ஆண்டு இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தினார். இவர் தமிழில் படங்கள் நடிப்பதற்கு முன்னரே மலையாளத்தில் […]
நடிகை நதியா நடிகர் ரஜினிகாந்துடன் ‘ராஜாதி ராஜா’ படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் . தமிழ் திரையுலகில் 80-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் நதியா . இவர் தனது நடிப்பால் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் . இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளத்திலும் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது . இதன்பின் நதியா திருமணம் செய்து […]
‘திரிஷ்யம் 2’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிரபல நடிகை நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரிஷ்யம்’ . மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிகை மீனா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது . மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு ,கன்னடம், இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் […]
நடிகை நதியா தனது நெருங்கிய தோழியை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . மலையாள திரையுலகில் நடித்து வந்த நடிகை நதியா தமிழ் திரையுலகில் ‘பூவே பூச்சூடவா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 1985ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை பாஸில் இயக்கியிருந்தார் . இந்தப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து ரஜினிகாந்த் ,பிரபு ,சிவகுமார் ,சத்யராஜ், மோகன், சுரேஷ் உட்பட பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்தார் . இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் […]