தமிழ் சினிமாவில் கடந்து 2002-ம் ஆண்டு அறிமுகமான நமிதா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். நடிகை நமிதாவுக்கு பட வாய்ப்புகள் குறையவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கடந்த 2017-ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை நடிகை நமீதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையின் போது இரட்டை ஆண் குழந்தைகள் […]
Tag: நடிகை நமீதா
தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகை வலம் வந்தவர் நமீதா. இவர் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு அஜித் மற்றும் விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நமிதாவுக்கு, பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்ன திரை நிகழ்ச்சியில் தலைகாட்டி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதற்கு பிறகு நடிகை நமீதா கடந்த 2017-ம் ஆண்டு வீரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து தனது கவர்ச்சியால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசம் கவர்ந்தவர் தான் நடிகை நமீதா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர்.இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் இன்றும் ரசிகர் மத்தியில் இவருக்கென தனி ஒரு வரவேற்பு உள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய இவர் தற்போது அரசியலில் களம் […]
தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு விஜயகாந்தின் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானவர் நமீதா. இவர் முதல் படத்திலே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து இளைஞர்களின் கனவு கண்ணியாக வலம் வந்தார். அதனை தொடர்ந்து விஜய், அஜித் நடிகருடன் நடித்த நமிதா கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போனார். மனம் அழுத்தத்தால் தான் உடல் நலம் அவ்வாறு […]
நடிகை நமீதா தற்போது சின்னத்திரை சீரியலிலும் நடிக்கத் தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை நமீதா. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு “எங்கள் அண்ணன்” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அவரது உடல் எடை அதிகரிப்பின் காரணமாக அவருக்கு திரைப்படத்தில் வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதன் காரணமாக அவரை பெரும்பாலும் திரைப்படங்களில் காண முடியவில்லை. இதனையடுத்து இவர் விஜய் தொலைகாட்சியின் பிக் பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டு […]
அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை ஆதரித்து நடிகை நமீதா பிரச்சாரம் செய்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது .இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். மேலும் நட்சத்திரங்களும் தொகுதி தொகுதியாக சென்று வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் இணைந்து போட்டியிடுகின்றது. அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் […]
திருவனந்தபுரத்தில் நடிகை நமீதா கிணற்றில் விழுந்து விட்டதாக பதறியடித்துக்கொண்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி பார்த்தனர். தமிழ் சினிமாவில் இளைஞர்களின் மிகவும் கவர்ந்து இழுத்த நடிகை நமீதா. அவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் கிடையாது. அவர் தற்போது “பவ் பவ்” என்ற திரைப்படத்தை தயாரித்து, அதில் நடித்து வருகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் , நமீதா கிணற்றில் விழுந்து இருக்கிறார். அதை பார்த்த அப்பகுதி மக்கள் உண்மையிலேயே […]
படப்பிடிப்பின் போது நமீதா கிணற்றில் தவறி விழுந்ததை பார்த்த கிராம மக்கள் அவரைக் காப்பாற்ற ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை நமீதா . கவர்ச்சி கதாபாத்திரங்களின் கலக்கி வந்த நமீதா உடல் எடையை ஏறியதால் சினிமாவில் இருந்து விலகி விட்டார் . இதையடுத்து இவர் மீண்டும் உடல் எடையை குறைத்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நடிகை நமீதா ‘பௌவ் வௌவ்’ என்ற படத்தை தயாரித்து அந்தப் […]
வருகின்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட உள்ளதாக நடிகை நமீதா தெரிவித்திருக்கிறார். பாஜகவில் இணைந்த பின்னர் முதல் முறையாக அக்கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற நடிகை நமீதா வருகின்ற தேர்தல் கலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும், பிரச்சாரத்திற்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார். மேலும் வேறு கட்சி என்ன செய்கிறதோ அதனை பற்றி சிந்திக்காமல் பாஜகவின் செயல்பாடு திட்டங்களை முன்னெடுத்து வாக்கு கேட்பேன் என்றும் நடிகை நமீதா மகிச்சியுடன் தெரிவித்தார் . தமிழக முதலமைச்சர் […]