தென்னிந்திய சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் நடிகை திரிஷா. இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை திரிஷா கர்ஜனை, ராங்கி மற்றும் சதுரங்க வேட்டை 2 போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் ராங்கி திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில், இயக்குனர் சரவணன் படத்தை இயக்க லைகா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்நிலையில் ராங்கி படத்தின் ப்ரோமோஷன் […]
Tag: நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நாயகியாக ஜொலிப்பவர் நடிகை நயன்தாரா. இவர் நடித்த கனெக்ட் திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்ட போது நடிகை நயன்தாரா தன்னுடைய கணவருடன் வந்திருந்தார். அப்போது நயன்தாரா அணிந்திருந்த உடையை பற்றி பலரும் இணையதளத்தில் ஆபாசமான கருத்துகளை பதிவிட்டனர். அதாவது நயன்தாராவின் மார்பகம் பற்றி மிகவும் ஆபாசமான கருத்துக்களை பலரும் இணையதளத்தில் பதிவிட்டிருந்தனர். இதற்கு பாடகி சின்மயி தற்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக நடிகை நயன்தாரா தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டியில நயன்தாரா தன்னை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது கனெக்ட் படத்தில் நயன்தாரா சோகமாக இருந்த சீனை ஒருவர் சோகமான ஸ்மைலியுடன் இணையதளத்தில் பகிர்ந்ததற்கு நயன்தாரா விளக்கம் அளித்தார். அவர் […]
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகை நயன்தாரா பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினிக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியின் போது நடிகை நயன்தாரா பில்லா படத்தில் கவர்ச்சியாக நடித்தது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பில்லா படம் பண்ணும் போது இயக்குனர் விஷ்ணுவர்தனை தவிர […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் அண்மையில் கோல்ட் திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்கி மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா கனெக்ட் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் அண்மையில் கோல்ட் திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்கி மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா கனெக்ட் […]
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தொகுப்பாளினி டிடி நடிகை நயன்தாராவை பேட்டி எடுத்தார். இந்த பேட்டியின் போது நடிகை நயன்தாரா பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் நயன்தாரா கனெக்ட் என்ற படத்தில் தற்போது நடித்துள்ள நிலையில், அந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டார். அப்போது நடிகை நயன்தாராவிடம் நடிகர் விஜயுடன் சேர்ந்து கோடம்பாக்கம் ஏரியா, நடிகர் ரஜினியுடன் சேர்ந்து பல்லேலக்கா போன்ற பாடல்களில் ஆடியது எதற்காக என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நயன்தாரா நான் அந்த நேரத்தில் அது போன்ற பாடல்களில் ஆடுவதற்கு பலரும் பல கருத்துக்களை சொன்னார்கள். நான் ஸ்பெஷல் பாடல்களில் நடனம் ஆடினால் […]
தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நயன்தாரா தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இவர் தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா கலந்து கொண்டு பேசினார். அப்போது தற்காக பட ப்ரமோஷன் விழாக்களில் கலந்து கொள்வதில்லை என்ற காரணத்தை […]
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வரும் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க கடந்த வருடம் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதன்பிறகு கனெக்ட் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”கனெக்ட்”. விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. ஒரு மணி நேரம் 39 நிமிடம் ஓடக்கூடிய […]
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் நடந்தது. இதனையடுத்து அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தானும் நயன்தாராவும் பெற்றோர் ஆகி இருப்பதாக விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் தெரிவித்தார். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் இவர் […]
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை வாடகை தாய் முறையில் பிறந்தது. அதன் பிறகு நயன்தாரா நடிப்பில் அண்மையில் கோல்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையின் நடிகை நயன்தாரா மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் […]
தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நயன்தாரா தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் அண்மையில் இரட்டை ஆண் குழந்தைகள் வாடகைத்தாய் முறையில் பிறந்தது. அதன் பிறகு நடிகை நயன்தாரா ஒரு பிரபலமான நடிகையாக இருந்தாலும் கூட கஷ்டம் என்று வந்தால் அள்ளிக் கொடுப்பதில் […]
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். இது பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இருப்பினும் சட்டங்களை முறையாக பின்பற்றி தான் குழந்தை பெற்றெடுத்ததாக விளக்கம் அளித்தனர். இந்த நிலையில இரட்டை குழந்தைகள் பிறந்ததில் இருந்து இருவரும் ரொம்ப பிசியாகஇருக்கிறார்களாம். குழந்தைகளை பார்த்துக் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. மலையாள சினிமாவில் முதன்முதலாக அறிமுகமான நயன்தாரா தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அடி எடுத்து வைத்தார். தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் நயன் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமையை பெற்றவர். பல வருடங்களாக முன்னணி நடிகையாக ஜொலிக்கும் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு அண்மையில் வாடகை தாய்முறையில் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் குறுகிய காலத்திலேயே நயன்தாரா முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். நடிகை நயன்தாரா காதல் சர்ச்சைகளில் சிக்கிய சில காலம் படங்களில் இருந்து விலகி இருந்த நிலையில், ராஜா ராணி படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி […]
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். இது பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இருப்பினும் சட்டங்களை முறையாக பின்பற்றி தான் குழந்தை பெற்றெடுத்ததாக விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் இன்று நயன்தாரா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் […]
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா இன்று 38-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் கேரள மாநிலத்தில் உள்ள திருவல்லா என்ற பகுதியைச் சேர்ந்தவர். நடிகை நயன்தாராவின் இயற்பெயர் டயானா குரியன். மலையாள சினிமாவில் தொகுப்பாளினியாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நயன்தாரா கடந்த 2003-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மனசினக்கர என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 2005-ம் ஆண்டு தமிழில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் […]
தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. இந்த படம் நடிக்க தொடங்கியதில் இருந்து தற்போது வரை நயன்தாராவின் மார்க்கெட் குறையவே இல்லை. பல வருடங்களாக முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கும் நயன்தாரா ஒரு படத்திற்கு திருமணத்திற்கு முன்பு வரை 4 கோடி முதல் 7 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் கலக்கி வந்த நிலையில், தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களால் அன்போடு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. வாடகை தாய் முறையில் குழந்தை பிறந்ததால் பல்வேறு விதமான சர்ச்சைகளும், பிரச்சனைகளும் எழுந்த நிலையில், தமிழக அரசின் அறிக்கைக்கு பிறகு பிரச்சனைகள் அடங்கியது. இந்நிலையில் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் […]
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். இது பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இருப்பினும் சட்டங்களை முறையாக பின்பற்றி தான் குழந்தை பெற்றெடுத்ததாக விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் தங்களுடைய குழந்தைகளுக்காக வருடம் தோறும் பின்பற்றும் வழக்கத்தை மாற்றிக் கொண்டுள்ளாரம் […]
தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. பல வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் இந்த தம்பதிகளுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்த இரட்டை ஆண் குழந்தை விவகாரம் பெரிய பிரச்சனையாக மாறிய […]
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். இதன்பின் வெளிநாடுகளுக்கு தேன் நிலவு பயணம் மேற்கொண்டார்கள். திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் அம்மா அப்பா ஆகி உள்ளதாக இன்ஸ்டாகிராம் மூலம் அதிகாரப்பூர் வமாக குழந்தைகளுடன் இருவரும் இருக்கும் படங்களையும் பகிர்ந்தார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் வாடகை தாய் மூலம் […]
சமீபத்தில் தனக்கும் நடிகை நயன்தாராவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலமாக குழந்தைகள் பிறந்ததாக கூறப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் தமிழக அரசு அமைத்த 3 பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கியுள்ளது. நயன்தாரா – விக்னேஷ் சிவனிடமும் விசாரணை நடத்த அக்குழு திட்டமிட்டுள்ளது. சட்டத்துக்கு புறம்பாக விக்கி-நயன் ஜோடி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதாக குற்றச்சாட்டு.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழும் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. திருமணம் ஆகி 4 மாதத்தில் நயன் மற்றும் விக்கிக்கு எப்படி குழந்தை பிறந்தது என்ற கேள்வி எழுந்த நிலையில், வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. கடந்த ஜனவரி மாதமே இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நயன் மற்றும் விக்கி மட்டும் எப்படி […]
திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் குழந்தைகளின் பாதங்களை கொஞ்சி முத்தமிட்டபடி இருக்கின்றனர். தற்போது விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இருவருக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. நானும் நயனும் அப்பா அம்மா […]
திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ள காட்ஃபாதர் என்ற படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு இந்த படம் வெற்றி பெற்றதால் நயன்தாரா மகிழ்ச்சியில் உள்ளாராம். இதற்கிடையில் நடிகை நயன்தாரா புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ள மறுத்து வருவதாக தகவல் வெளியானது. […]
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 7 வருடங்களாக காதலித்தார். கடந்த ஜூன் மாதம் நயனுக்கும் விக்கியும் மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி கிட்டத்தட்ட 3 மாதங்களை கடந்தும் நயன்தாராவும், விக்கியும் பல்வேறு இடங்களுக்கு ஹனிமூன் சென்று வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை நயன்தாரா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தற்போது அறிமுகம் ஆகிறார். […]
தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் கலக்கி வரும் நயன்தாரா தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது காதலிக்க தொடங்கிய நயனும், விக்கியும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து […]
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் ஜூன் ஒன்பதாம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நயன்தாரா திரைப்படங்களை முடித்துவிட்டு திரையுலகை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார். ஹனிமூன் சென்றுள்ள இவர்கள் அடுத்த மாதம் மீண்டும் நாடு திரும்பி குழந்தை பெறுவதற்கான வேலைப்பாடுகளை செய்ய உள்ளதாகவும், நயனுக்கு தற்போது 40 வயது ஆவதால் குழந்தைக்கான தொடர் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் தனக்கு வரும் […]
நடிகை நயன்தாரா மற்றும் நடிகை சமந்தா ஆகிய இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர்கள் இருவரும் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகை நயன்தாரா தனது மேக் அப் உதவியாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 755,000 சம்பளம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் சமந்தா <40,000 வரை சம்பளம் […]
பிரபல நடிகை வீட்டில் ஒரு குறிப்பிட்ட பொருளுக்காக தனி பீரோ வாங்கி வைத்திருக்கிறாராம். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்குகிறார். இந்நிலையில் தற்போது லேடிஸ் சூப்பர் ஸ்டார் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. […]
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. அதன்பின் நடிகர் ரஜினியுடன் சேர்ந்து நடித்த சந்திரமுகி படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து நடிகை நயன்தாரா நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்ததால் நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார். கடந்த மாதம் 9-ம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து […]
திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூனுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் தாய்லாந்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கழுத்தில் தாலியுடன் ரொமாண்டிக் லுக்கில் இருக்கும் நயன்தாராவின் இந்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகின்றது .
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் 7 ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து பின்னர் ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தம்பதிகளை வாழ்த்தினர். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்க நடிகை நயன்தாரா பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது 10 கோடிக்கு மேல் […]
நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து உச்சத்தில் இருக்கிறார். இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கபடுகிறார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது திருமணம் ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் ஸ்டார் ஹோட்டலில் இவர்களுடைய திருமணம் நடைபெறுகிறது. திருமணம் அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திருமணத்திற்கு ரஜினி, கமல், அஜீத், விஜய் என […]
நடிகை நயன்தாராவுக்கு, வருகிற ஜூன் மாதம் 9ஆம் தேதி திருப்பதியில், திருமணம் நடக்கவிருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் மாதம் 9ஆம் தேதி திருப்பதியில், திருமணம் நடக்கவிருக்கிறது. இதையடுத்து அதில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் எனவும், […]
நடிகை நயன்தாரா தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகில் பல வருடங்களாக கொடிகட்டிப் பறக்கிறார். நயன்தாராவின் மார்க்கெட் படத்துக்குப்படம் உயர்ந்து கொண்டே வருகிறது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு வரை அவரது சம்பளம் அதிக பட்சமாக 3 கோடி என இருந்தது. அதன் பிறகு 5 கோடியாக உயர்ந்தது. இந்நிலையில் தனது சம்பளத்தை 10 கோடியாக உயர்த்தி விட்டதாக தகவல் வெளியானது.அகமது இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர். […]
நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனையடுத்து இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாக தகவல் வெளியாயின. இந்நிலையில் இந்த […]
பிரபல நடிகை நயன்தாரா கமலுடன் நடிக்காததற்கு பல காரணங்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி 17 ஆண்டுகளாக தமிழ் சினிமாவையே கலக்கி வருபவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். சில காரணங்களுக்காக சினிமா துறையை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தார். பின்னர் ராஜா ராணி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த நயன்தாராவுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த அனைத்து படங்களும் […]
நயன்தாராவுடன் பயணம் செய்வதை மிஸ் பண்ணுவதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனையடுத்து இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். https://www.instagram.com/p/CZkZdCzhcZ6/ இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது சமூக வலைதளப்பக்கத்தில் […]
நடிகை நயன்தாரா நடித்த மாயா திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன், எழுத்தாளர் காவியாவை காதல் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகை நயன்தாரா நடித்து கடந்த 2015 ஆம் வருடத்தில் வெளியான மாயா திரைப்படத்தின் மூலமாக அஸ்வின் சரவணன் இயக்குனராக அறிமுகமானார். அதையடுத்து, நடிகை டாப்ஸி நடித்த கேம் ஓவர் என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த 2 திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடமும் அதிக வரவேற்பை பெற்றது. https://twitter.com/Ashwin_saravana/status/1487875757796106240 இந்நிலையில் அஸ்வின் […]
நடிகை நயன்தாரா, வாணிபோஜனுடன் நடிக்க மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா, கடந்த 2005 ஆம் வருடத்தில் வெளியான, ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, வல்லவன், வில்லு, ஏகன், கஜினி, பில்லா உட்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நயன்தாரா நடித்து விட்டார். தற்போது, கதாநாயகிக்கு […]
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் திருமணம் செய்துகொள்ள தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவிற்கு காதல் மலர்ந்தது. அதன்பிறகு இருவரும் பண்டிகை நாட்களில் ஒன்றாக வெளிநாட்டிற்கு பறப்பது, பொது இடங்களுக்கு செல்வது என்று தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். சுமார் 6 ஆண்டுகளைத் தாண்டி காதலித்துக் கொண்டிருக்கும் இவர்கள், எப்போது […]
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் ‘நான் பிழை’ என்னும் […]
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, நயன்தாரா நடிக்கும் படத்தின் புதிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. கிரைம், த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த வீடியோவில் ரத்தக்கறையுடன் ஆக்ரோஷமாக வசனம் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த படம் டிசம்பர் 23 தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தினை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்த நடத்தி வரும் […]
தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருடன் வலம் வரும் நடிகை நயன்தாரா தற்போது அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் களமிறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் தற்போது அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் களமிறங்கி […]
விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். தற்போது இவர்கள் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். இதையடுத்து, இவர்களின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி […]
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான லூசிஃபர் படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி வைத்த இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நயன்தாராவுக்கு ஜோடியாக சத்யதேவ் நடிக்கிறார். பிரபலம் இல்லாத சத்யதேவுக்கு ஜோடியாக நடிக்க முடியாது, அவரை மாற்றுங்கள் என்று நயன்தாரா கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது சத்யதேவுடன் தான் நடிக்கிறார் நயன்தாரா. இந்நிலையில் லூசிஃபர் ரீமேக்கிற்காக நயன்தாரா ரூ. 4 கோடி சம்பளம் […]